கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேல புதுவயல் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மதுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது கணவர் வீட்டில் போதிய வசதி இல்லாததால் மதுமிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் பூச்சிமருந்தை […]
Tag: police investigation
வாடகை பணம் கேட்டதால் நண்பர்கள் இணைந்து டிராக்டர் உரிமையாளரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோதண்டபாணி டிராக்டர் மூலம் விவசாய நிலத்தில் உழுததற்கான வாடகைப் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்பவர் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அடுத்து கோதண்டபாணி வாடகை பணத்தை கேட்ட போது அஜித் குமார் தனது நண்பர்களான பழனிவேல், பிரபு, சந்தோஷ், குமார் மற்றும் சுந்தர் ஆகிய நான்கு […]
தகராறு ஏற்பட்ட போது கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 2 வாலிபர்கள் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்களும் டிக்கெட் வாங்கிய இடத்தில் இறங்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் நடத்துனருக்கும், இரண்டு வாலிபர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் […]
40 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்களை ஒருவர் காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற 40 கிலோ போதைப் பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு கார் டிரைவரிடம் காவல்துறையினர் நடத்திய […]
அழகு நிலைய பெண் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியில் கங்காதேவி அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி ஆகியும் அழகு நிலையத்தில் இருந்து கங்காதேவி திரும்பி வராததால் சந்தேகமடைந்த சீனிவாசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கயிறுகளால் […]
சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக லாரி கிளீனர் உள்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் சென்னப்பன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னப்பன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியை காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சென்னப்பன் உள்பட மூன்று […]
பலாமரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செண்ப கொல்லி ஆதிவாசி காலனியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் அதிகாலை நேரத்தில் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் சதீஷை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் சதீஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]
இளம் பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் 52 வயதான ரகு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் ரகு தனது மனைவி புற்றுநோய் பாதிப்பால் இறந்து விட்டதாகவும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனத்தில் தான் மேலாளராக பணி புரிவதாகவும் அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். அதன் பிறகு […]
மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் பகுதியில் இக்பால் என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வருகிறார். இந்நிலையில் இக்பால் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]
2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் கேமராக்களை விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் பாலசுப்பிரமணியம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற மர்ம நபர் ஒருவர் பாலசுப்ரமணியனிடம் கேமரா வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு மாடலாக அந்த நபரிடம் பாலசுப்பிரமணியம் எடுத்து காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த […]
திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்தால் மன உளைச்சலில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமானதால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஜெய லட்சுமியை […]
கணவரின் கள்ள காதலால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் முத்துராஜ் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த ஆனந்தி தனது கணவரிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்துறையினர் மீனாட்சிபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]
பழுதான துப்பாக்கியை விமானம் மூலம் அனுப்ப முயன்ற டாக்டர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பழுதான துப்பாக்கியை கூரியர் பார்சல் அனுப்ப டாக்டர் சாமுவேல் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து கூரியர் நிறுவனத்தினர் அந்த பார்சலில் துப்பாக்கி இருப்பது தெரியாமல் கோவை விமான […]
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை மனைவி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் தனது மூன்று மகள்களையும் காளிமுத்து அடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து […]
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் தர்மலிங்கம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தை நடத்துவதற்கு தம்பதிகள் பலரிடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். அதன்பிறகு […]
காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ சந்தைப்பேட்டை பகுதியில் குரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற குரு நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பாண்டிசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன குருவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதாக […]
தனிமையில் இருக்க மறுப்பு தெரிவித்ததால் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு குப்பம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்புறம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
ஐ.டி நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டபோது […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகனூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் கரிக்காம்பட்டு கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமியின் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி […]
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்புறம் காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நான்கு மர்ம நபர்கள் போதையில் மணிகண்டன் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து உடைத்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் […]
பழுது பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொளமாண்டபள்ளி சந்திப்பு சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி சசிகுமார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட சசிகுமார் படுகாயமடைந்தார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
திருமணமான 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் சிவகுமார் என்ற மினி லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மினி லாரியில் இரும்பு ஏணி ஏற்றிக்கொண்டு சிவகுமார் டெலிவரி செய்வதற்காக திருமுல்லைவாயில் பகுதியில் இருக்கும் குப்புசாமி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரும்பு ஏணியை […]
போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வலி நிவாரணி மற்றும் மயக்கத்திற்கு பயன்படுத்தும் டைடல் டெபென்டல் என்ற மாத்திரைகளை ஒரு கும்பல் போதைக்காக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சாய் பாபா காலனி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]
விஷ மாத்திரைகளை தின்று பொக்லைன் எந்திர உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலையத்தாபாளையம் பகுதியில் பிரகாஷ் என்ற பொக்லைன் எந்திர உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விஷ மாத்திரை தின்றுள்ளார். அதன்பிறகு தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிரகாஷ் தான் சாக போவதாக தெரிவித்துள்ளார். […]
கை,கால்களை கட்டி போட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் காவல்துறையினருக்கு பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் பிணத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த இடத்தில் கிடந்த […]
தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் தோட்டம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் லோகநாதன் தனது நண்பரான தனபால் என்பவருக்கு “நான் என் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தனபால் லோகநாதன் வீட்டிற்கு […]
அணுமின் நிலைய பயிற்சி விஞ்ஞானி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய சாய் ராம் என்பவர் பயிற்சி விஞ்ஞானியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை 5 மணி அளவில் விடுதியில் இருந்து சைக்கிளில் […]
விசாரணைக்கு ஆஜரான முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் வேதாசலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிரெடிட் கார்டு மோசடி செய்த வழக்கில் விசாரிப்பதற்காக வேதாச்சலத்தை அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் வங்கி மோசடி பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் பகல் 11 மணி அளவில் வேதாச்சலம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.. அதன் பின் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமி என்ற பெண் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 350 […]
வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால் ஆண் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபின் என்ற ஆண் செவிலியர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூபினுக்கும், சன்னி என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சன்னி சென்னையில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக […]
நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தம்பிக்கோட்டை பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐயப்பன் தனது ஹோட்டலை விரிவாக்கம் செய்வதற்காக 25 லட்ச ரூபாயை நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு காரணமாக நிதி நிறுவனத்திற்கு ஐயப்பனால் முறையாக பணத்தை திரும்ப […]
மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முயன்ற போது ஊழியர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுருள கோடு செல்லம் துருத்தி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொதுப்பணித்துறையில் நீர்வள ஆய்வாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பண்ணைவிளை மடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பிரிவு சாலையில் காங்கேயம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் சரவணகுமார் என்பது […]
2 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் உமிழ கூடிய மெழுகு போன்ற பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது ஒரு பையில் மெழுகு போன்ற பொருள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மெழுகு போன்ற பொருள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழ கூடிய அம்பர்கீரிஸ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரதராஜ் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது பரத்ராஜ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தீனதயாளன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் வேலைக்கு செல்வதற்காக தெருவில் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது […]
மர்ம நபர்கள் தி.மு.க பிரமுகரின் வீட்டில் பீர் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க-வில் இணைந்து கட்சி பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லிங்கம் வீட்டின் வெளிப்புற கதவு அருகே அதிகாலை 2 மணி அளவில் பயங்கரமாக சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லிங்கம் வெளியே சென்று பார்த்த போது 3 பீர் பாட்டில்களை […]
காணாமல் போன புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முத்துக்குமார் என்ற தேங்காய் வெட்டும் தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு வளர்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற முத்துக்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் […]
வீட்டில் தனித்திருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி தனியே வசித்து வருகிறார். இவருடைய மகன் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மூதாட்டி தனது வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஒருவன் மூதாட்டியின் முகத்தை […]
சிறுமியை கடத்தி சென்று 10 மாதங்களாக குடும்பம் நடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உறவினரான சூர்யா என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை திருமணம் செய்து சூர்யா 10 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி சூர்யாவிடம் இருந்து தப்பித்து […]
சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சபடுவதாக ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முருகன் கோவில் ஓடை பகுதியில் 20 பேரல்களில் 4,500 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். […]
தண்டவாளத்தின் மீது காரை நிறுத்திவிட்டு பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் மங்கம்மாள் சாலை பகுதியில் கீர்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் கே. சாத்தனூர் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கீர்த்திகா பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரயில்வே தண்டவாளத்தின் மீது வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசியுள்ளார். இதனை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு கீர்த்திகா […]
அடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டி மீது மற்றொரு வாகனம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இரவு நேரம் என்பதால் மூதாட்டியின் […]
சொகுசு காரில் சென்று ஆடு மற்றும் கோழிகளை திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோரட்டூர் காவல்துறையினர் அப்பகுதியை சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த காரில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் ஆணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வசிக்கும் அஷ்ரப் மற்றும் லட்சுமி என்பது காவல்துறையினருக்கு […]
பெண் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் கணவனை இழந்த சித்ரா செல்வி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகாசி பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருடன் சித்ராவிற்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரமேஷும், சித்ராவும் வசித்து வருகின்றனர். இதில் ரமேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் […]
வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபாடு கிராமத்தில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேந்திரன் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது, சுரேந்திரன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீரில் மூழ்கி பலியான சுரேந்திரனின் உடலை மீட்டனர். அதன்பின் […]
கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் இறந்து கிடக்கும் வாலிபர் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வாலிபரின் […]
பைனான்சியரை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதற்கு உதவியாக இருந்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முருகன் என்கிற அருள்வாணன் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு […]
மனைவியை ஆபாசமாக திட்டியதால் போக்குவரத்து அலுவலக ஊழியரை 2 பேர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுரேஷை 2 மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததால் காயமடைந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து சுரேஷ் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]