Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டபகல்லயே இப்படியா…? அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சரவணன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று விட்டு மதிய வேளையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்” கதறி அழுத தாய்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

மது குடிக்க பணம் தராமல் தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரம் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஹரிஹரன் அடிக்கடி பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹரிஹரனின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சித்தப்பா செய்யுற வேலையா இது… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்துறை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வரும் சிறுமியின் சித்தப்பாவான முருகேசன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி வேலை பார்க்கும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிபுரிந்த சம்பத் என்ற வாலிபரும் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான சிறுமிகள்…. தொழிலாளர்கள் செய்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

2 தொழிலாளர்கள் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தென்னை நார் தொழிற்சாலையில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான தொழிலதிபர்…. பண்ணை வீட்டில் நடந்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

பண்ணை வீட்டில் இருக்கும் கிணற்றில் தொழிலதிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் சுப்புராம் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் பிரிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக கோழிப் பண்ணையும், பண்ணை வீடும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது பண்ணை வீட்டிற்கு சென்ற சுப்புராம் கார் டிரைவரிடம் தண்ணீர் வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து கார் டிரைவரான வசந்தகுமார் என்பவர் தண்ணீர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி மற்றும் முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதில் கலந்த மாத்திரைகள்… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சாராயத்தில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆண்டிமடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் தொங்கிய சடலம்… அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்… நீலகிரியில் நடந்த சோகம்…!!

சுடுகாட்டில் இருக்கும் தகரக் கொட்டகையில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ராஜகோபால் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ராஜகோபால் ரத்தசோகை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜகோபால் அப்பகுதியிலுள்ள சுடுகாட்டு தகர கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் முயற்சி பண்றீங்களா…. மடக்கி பிடித்த கிராம மக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளு கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஏரியில் நள்ளிரவு  நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அதியமான் கோட்டை காவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்போதான் சரியாச்சு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜொல்லம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியான பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத சமயத்தில் சங்கீதா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மிளகாய் பொடி தூவிட்டு போயிருக்காங்க” அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… திருச்சியில் பரபரப்பு…!!

ஜன்னல் கம்பியை அறுத்து 10 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நஜிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் நஜிமா வீட்டை பூட்டி விட்டு கடந்த 25-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர்களின் உறவினரான சலீம் என்பவர் நஜிமா வீட்டின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அப்போ இது தண்ணீர் இல்லையா…? வசமாக சிக்கிய நால்வர்… கடலூரில் பரபரப்பு…!!

தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து 4 பேர் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை காவல்துறையினர் பூண்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அவளை பார்க்க போகிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற கிருபா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிருபா ஸ்ரீ-யின் பெற்றோர் அவரை தோழியின் வீடு மற்றும் உறவினர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. வசமாக சிக்கிய குற்றவாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கதவை உடைத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து விட்டு  தப்பினர். இது குறித்து காவல் நிலையத்தில் டாஸ்மாக் கடையின் மேலாளர் தவமணி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சாபாளையம் மதுபான கடை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை யார் எடுத்துட்டு போனா…? கட்சி அலுவலகத்தில் பதற்றம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பணம் மற்றும் சால்வைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேதாஜி சாலையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் என்பவர் நிர்வகித்து வருகின்றார். இந்நிலையில் இந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இது பொம்மை துப்பாக்கி” வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக விடுதியில் தங்கியிருந்த இரண்டு பேரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருட்டினால் நடந்த தகராறு” சுற்றி வளைத்த காவல்துறையினர்… கோவையில் பரபரப்பு…!!

டாக்டர் வீட்டில் திருடி சென்ற 48 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் டாலர் போன்றவற்றை காவல் துறையினர் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பழனியப்பன் என்ற டாக்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்… பல மணி நேர போராட்டம்…!!

நள்ளிரவு நேரத்தில் குடிசை பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்மாபட்டி பகுதியில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஒரு குடிசை அமைத்து அதில் சில பொருட்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது…? நண்பர்களுக்கு நடந்த துயரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

போதைக்காக எலுமிச்சம் சாறை தின்னரில் கலந்து குடித்தால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர், கிருஷ்ணா என்ற இரு நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களான இந்த மூன்று பேரும் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கே இருந்த அடையாளங்கள்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்… கோவையில் பரபரப்பு…!!

முட்புதருக்குள் பெண் ஒருவர் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் இருக்கும் முட்புதரில் காயங்களுடன் பெண் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… முதியவர் செய்த வேலை… கைது செய்த காவல்துறையினர்…!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வழுதியூர் பகுதியில் தங்கராசு என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தங்கராசு தனக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டைபட்டி பகுதியில் மணப்பாறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த 2 பேரும் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வசமாக சிக்கிய இருவர்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளிய போனது குத்தமா…? குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 8 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சோலை குடியிருப்பு சுந்தராபுரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பாற்று ஓடை பகுதியில் முத்தையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மட்டகடை பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர்  ஹரிஹரனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த வேலை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் கண்விழித்த மூதாட்டி… நடந்த அதிர்ச்சி சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ஞானாம்பாள் என்ற 104 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இரவு தனியாக படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி கண்விழித்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி பீரோவை பார்த்த போது அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் உண்மையான காரணமா…? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கோபம் அடைந்த பத்மாவதி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1 1/2 கிலோ… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரகேரளம் பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு கஞ்சா விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சக்திவேல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அந்த விளம்பரத்தை நம்பிட்டோம்… தந்தை-மகனின் தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து 3 பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். இந்நிலையில் தர்மராஜன் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூரில் இயங்கி வந்த கம்பெனி ஒன்றில் தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் சில மாதங்கள் மட்டுமே காருக்கான வாடகை தொகையை அளித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளருக்கு வாடகை பணத்தை அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… சோதனையில் வெளிவந்த உண்மை…!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மலை கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்வதனள்ளி கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்து என்பவரும் இணைந்து கோட்டையூர் மலை கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் காவல்துறையினருக்கு அரங்கம் புதூர் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய டிராக்டர்… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நிலைதடுமாறி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெளத்தூர் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் மாலூர்-பாகலூர் சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடிய டிராக்டர் திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை பற்றி அவதூறு பேசிய பெண்… அடித்து கொல்லப்பட்ட கணவர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவபெருமான் பாளையம் பகுதியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஐயப்பனின் உறவினரான சரவணன் என்பவருடைய மனைவி விஜயகுமாரி நதியாவை பற்றி தவறாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நதியாவிடம் இதுகுறித்து ஐயப்பன் கேட்டதால் கோபத்தில் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பன் தனது மனைவியை பற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்…? அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மளிகை கடை ஒன்றை ரயில்வே பீடர் சாலையில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மளிகை கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

70 வயது மூதாட்டி பலாத்காரம்…. வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் நகை மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி வீட்டில் மூதாட்டி தனியாக இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கம்மல், மூக்குத்தி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது உனக்கு எப்படி கெடச்சுது…. வசமாக சிக்கய வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காவல் துறையினர் அசேஷம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அசேஷம் பகுதியில் இருக்கும் ஒரு விடுதியில் அறை எடுத்து காரின் உரிமையாளர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த விடுதிக்கு சென்று கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டிக்கப்பட்ட ஆணின் கால்… அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு வந்த சரக்கு ரயிலில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சேலம் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் துறைமுக ஊழியர்கள் இந்த சரக்கு ரயிலில் இருந்த இரும்பு கம்பிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரும்பு கம்பிகளுக்கு நடுவில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடப்பதை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாகப் துறைமுக காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…? காயங்களுடன் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காயங்களுடன் கண்மாய் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் இருக்கும் கண்மாயில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருப்புகொட்டை டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேப்பர்ல இதான் இருக்கா…? அதிர்ச்சி அடைந்த மூதாட்டி…. வலை வீசி தேடும் போலீசார்…!!

நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுந்தர வள்ளி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் உங்களுக்கு முதியோருக்கான உதவி தொகை வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பின் அந்த உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் அதிகாரிக்கு முன்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கும் போதே பற்றி எரிந்த உடல்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

கடையின் முன்பு படுத்து தூங்கிய வாலிபரின் உடலில் திடீரென தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி டிரங்க் ரோடு பகுதியில் இருக்கும் ஒரு கடையின் முன்பு இரவு நேரத்தில் வாலிபர் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் அந்த வாலிபர் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தீயை அணைக்க போராடி உள்ளனர். ஆனாலும் தீயில் கருதி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பூந்தமல்லி காவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டாங்க… 6 நாள் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

காவல்துறையினருக்கு தெரியாமல் புதைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை 6 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் சுரேஷ் நின்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் தேதி வீட்டு கட்டுமான பணியில் சுரேஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,80,00,000 ரூபாய்… கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதாக உதயம் பேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோயம்புத்தூர் வந்த கேரள மாநில தனிப்படை காவல்துறையினர் கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுல்தான் என்பவரது வீட்டில் கேரளா மற்றும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுதிறனாளி மகளுடன்…. தாய் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாற்றுத்திறனாளி மகளுடன் இணைந்து தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மாற்றுத்திறனாளி மகள் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஸ்வரியின் மகனான பிரபுவுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளியான தனது மகள் சத்யா உடன் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஜாலியா இருந்த போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது வடமாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரக்கேஷ் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு தனது நண்பர்களுடன் சென்ற ரக்கேஷ் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் இணைந்து கோத்திகல் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த ரக்கேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீசார்…!!

மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பன்னிமடை கடை வீதி பகுதியில் முத்துலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் இரண்டு அறைகளை சமையல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் இளைய மகள் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டிற்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… பெற்றோரை தாக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கட்டிட தொழிலாளி 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, அவரது பெற்றோரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் முத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அதோடு முத்து அந்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விஷயம் தெரிஞ்ச உடனே… கோபத்தில் கொந்தளித்த கிராம மக்கள்…. தலைமறைவான பார் ஊழியர்கள்…!!

பெட்டி கடைக்காரரை கத்தியால் குத்தியதால் பொதுமக்கள் இணைந்து மதுக்கடை பாரை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு அருகில் ஒருவர் பார் வைத்து நடத்தி வந்துள்ளார் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மதுபான கடைக்கு எதிரே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மதுக்கடைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோபத்துல இப்படியா பண்ணனும்… மனைவியின் கண்முன்னே…. நடந்த துயர சம்பவம்…!!

மது குடிக்க பணம் தராததால் கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி ரங்கநாதபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ராமச்சந்திரன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் தர […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… சுற்றி வளைத்த பொதுமக்கள்… கையும் களவுமாக சிக்கியவர்…!!

கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆலமரத்து கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்ட அந்த கோவில் உண்டியலை ஒருவர் உடைத்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பொதுமக்கள் ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்களை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். […]

Categories

Tech |