ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கதிரிபட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்துள்ள குமரேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற குமரேசன் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனது தம்பியான தாமோதரனின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் […]
Tag: police investigaton
கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் மனைவியான சிவகாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி தனது இரண்டு குழந்தைகளுடன் பொன்னுச்சாமியுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து செல்லாண்டி கவுண்டன்புதூர் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டே பொன்னுசாமி சிவகாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் யூடியூபில் மாந்திரீகம், ஜோசியம் போன்றவற்றை பார்த்து மன நலம் பாதிக்கப்பட்டிருந்த பொன்னுசாமி […]
தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சுல்தான் முகமது மற்றும் சுடர்மணி ஆகிய 2 பேரும் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் […]
வீட்டினை சுத்தம் செய்வதற்காக சென்ற தூய்மைப் பணியாளர் தங்க நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சதீஷின் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சதீஷின் வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சதீஷின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளரான புதூர் பகுதியில் […]