மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் செல்ல மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மகேந்திரனின் வீட்டில் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]
Tag: police man death
குடும்ப பிரச்சனையில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் உள்ள 7-ம் நிலை பாட்டாலியனில் பழனிச்சாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ரிஷ்வந்த், கௌசிக் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் பழனி சாப்பிட்டு விட்டு இரவு தூங்க சென்றுள்ளார். இதனை எடுத்து மறுநாள் காலை எழுந்து […]
போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தோடு கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்று மனைவி இருந்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மாலதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சுபாஷினி என்ற மகளும், கருணாகரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் கருணாகரனிடம் […]
மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த போலீஸ்காரர் மீது கார் ஏறி இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராயலா நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ்குமார் இரவு நேரத்தில் வேலை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து கோவிந்தன் சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் […]
ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு மோகன் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் எழும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேத்துப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படியில் நின்று கொண்டிருந்த மோகன் திடீரென கால் தவறி கீழே […]