இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம் பெண் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். இவளுக்கு முகநூல் மூலம் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதில் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருக்கும் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்துள்ளார். அதன் […]
Tag: Police Officer
நடிகர் ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் போலீஸ் அதிகாரியாக புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் இயக்குனர் அபின் இயக்கும் புது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கவிருக்கிறார். இந்த […]
ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை கர்நாடக பெண் காவலர் அதிகாரி ஒத்திவைத்துள்ளார். கண்ணுக்கு புலப்படாத கொரோனோக்கு எதிரான யுத்தத்தில் போர் முனையில் உள்ள சிப்பாய்களை போல மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூட தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாளவல்லி பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனது […]