Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறப்பு பூஜை செய்வதாக கூறிய சாமியார்…. படத்தை பார்த்து “ஷாக்”கான இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சின்னதுரை தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ன செய்ய வேண்டும் என விவசாயி சின்னதுரையிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் உங்களின் மனைவியின் இருக்க ஆபத்து இருக்கிறது எனவும், செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சின்னதுரை தெரிவித்துள்ளார். இதனை நம்பி விவசாயியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்தி சென்ற பெண்…. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் கடத்தி சென்ற குழந்தையை போலீசார் மூன்று மணி நேரத்தில் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் உள்ள ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்கேவால்-அனிதா தம்பதியினர் தங்களது 2 பெண் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் ராம்கேவால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு கணவன், மனைவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள்…. “புள்ளிங்கோ ஸ்டைல்” தலைமுடியை வெட்டிய போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(20) என்ற மகன் உள்ளார். இவரும் சுபாஷ் சந்திரபோஸ்(22) என்பவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்நிலையில் அருண்குமாரும், சுபாஷ் சந்திரபோஸும் பாலக்கரை பகுதியில் பட்டாகத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து பட்டாகத்தி மற்றும் உருட்டுக்கட்டையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து போலீசார் சலூன் கடைக்காரர் ஒருவரை காவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நானும் ரவுடிதான்” வடிவேலு சினிமா பட பாணியில் தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் தகராறு செய்துள்ளார். அந்த வாலிபர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்; நான் பெரிய ரவுடியாக போகிறேன், அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என்பது தெரியும் என சினிமா பட பாணியில் சத்தம் போட்டபடி பொதுமக்களுடன் தகராறு செய்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சிக்கரசன்பாளையம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிக லாபம்” ரூ.4 1/4 லட்சத்தை இழந்த ராணுவ வீரர்….. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் பகுதியில் ராணுவ வீரரான செல்வமணி(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் செல்வமணிக்கு அகமாதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக அளவில் அபம் கிடைக்கும் என செல்வமணியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வமணியும் 4, 31,50 ரூபாய் பணத்தை கார்த்திக் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோ…. ஓட்டுநர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அனுமதிக்கப்படாத இடமான பூமாலை வணிக வளாகம் அருகில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டுநர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் போக்குவரத்து விதியை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் […]

Categories

Tech |