Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக சோதனை சாவடிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலே பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மற்றும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இம்மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கண்ணன் மேற்பார்வையில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 208 வாக்குச்சாவடி மையம்…. அறைக்கு பூட்டி சீல்…. போலீஸ் பாதுகாப்பு….!!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட அறைகளின் முன்பாகவும், வளாகத்திலும் மற்றும் நுழைவு பகுதிகளிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் […]

Categories

Tech |