Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசின் தீவிர கண்காணிப்பு…. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்…!!

தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பறிமுதல் செய்த மதுபானங்களை தரையில் கொட்டி அழித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காரைக்காலிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம்-காரைக்கால் சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனைதொடர்ந்து மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்பு பறிமுதல் செய்த மதுபாட்டில் மூட்டைகளை ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு சென்றனர். […]

Categories

Tech |