Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாங்க கரெக்டா பாலோ பண்றோம்… அலைமோதிய கூட்டம்… பலத்த போலீஸ் கண்காணிப்பு…!!

முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மது பிரியர்கள் மதுவினை வாங்கி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 35 நாட்களுக்குப் பிறகு அரசின் உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மதுவை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் நஷ்டம்… இயக்குனருக்கு மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு..

திரைப்பட இயக்குனர் முருகதாஸுக்கு பாதுகாப்பு தருவது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பார் திரைப்படம் நஷ்டம் தொடர்பாக மிரட்டல் வருவதால் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாசின் கோரிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |