Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அதிகாரிகளின் அறிவுரை…!!

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீட்டிலிருந்த படியே புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணியிலுள்ள புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் கூடிநின்று புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே […]

Categories

Tech |