Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய கார் ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு சின்னஎரகலித்தெரு சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. அந்தக் காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்யும்போது அதில் பாலிதீன் பைகள் மற்றும்  பாட்டில்களில் அடைக்கப்பட்ட புதுச்சேரி மாநில சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் காரை ஓட்டி வந்த […]

Categories

Tech |