காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் மருங்காபுரி பகுதியில் வசிக்கும் பவானி என்ற நர்சிங் படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் […]
Tag: police station
காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவில் ஜீவா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதவத்தூர் பாளையம் பகுதியில் வசித்து வரும் பாக்கிய லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் சமயபுரம் ஆதி […]
மொபட்டை திருடியவரை கையும் களவுமாக பிடித்து உரிமையாளரே காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தன் காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த போது, அவருடைய மொபட்டை மர்மநபர்கள் யாரோ திருடி விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் […]
போலீஸ் நிலையத்தில் மேஜையில் வைக்கப்பட்ட துப்பாக்கி திடீரென வெடித்ததில் காவல் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வடக்கு காவல் நிலையம் உள்ளது. அங்கு விருதம்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வடக்கு காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது ஜெகதீசன் அவரது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கு உள்ள மேஜையில் […]
தென்காசி அருகே காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுனர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் இருவர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி பகுதியில் இதே போன்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் […]
நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை அவதூறாகப் பேசியதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் […]
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த 25 வயதான அருணை கைது செய்து நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி காவல்நிலையத்தில் முன்பக்க கதவின் மேல் ஏறி அங்கிருந்த சிறிய ஓட்டை வழியாக அருண் தப்பிவிட்டான். […]
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு கைதி காவல் நிலைய கதவின் ஓட்டை வழியாக கைவிளங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சென்னை மண்ணடி அங்கப்பன் பகுதியை சேர்ந்த 25 வயதான அருண் என்பவரை போலீசார் பிடித்தனர். ராஜாஜி சாலையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர் விலங்கிடப்பட்டு காவால்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். போலீஸ் […]
கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]