Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல்நிலையத்தில் செல்வராஜ் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செல்வராஜின் மனைவி மாலதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]

Categories

Tech |