Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…. உயர் அதிகாரியின் உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய குற்றப்பிரிவில் வேலை பார்த்த போது பிரகாஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அந்த பெண் சங்கராபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories

Tech |