Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா…? கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு… அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு காவல்துறையினரை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் உயரதிகாரிகளுக்கு பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் எண்ணிக்கையை முறையாக தெரிவிக்கவில்லை. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் தனியார் மூலம் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கூடுதல் […]

Categories

Tech |