Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்க கரைக்க கூடாது…. ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்…. காவல்துறை சூப்பிரண்டு தகவல்….!!

விநாயகர் சிலையை பீச்சில் கரைக்க விடாமல் பொதுமக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சில் பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொதுமக்களை பீச்சில் சிலையை கரைப்பதற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிச்சுக்கு […]

Categories

Tech |