Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. மர்மமான முறையில் வியாபாரி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் பூமி பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையாகிய பூமி பாலன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரின் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த தொழிலாளி…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

குடிபோதையில் 40 வயதுடைய ஒருவர் சுவர் மேல் எரி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் பகுதியில் 40 வயதுடைய முதியவர் மாடி வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து […]

Categories

Tech |