144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]
Tag: police
170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]
பெண் காவலர்களுக்கு உதவி செய்யுமாறு பிரபல நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா அச்சத்தால் 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். மக்கள் 144 தடை உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிடும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு காவலர்களின் பணி குறித்து […]
டெல்லியில் பசியில் வாடிய இளைஞர்களுக்கு காவல்துறை உதவிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினக் கூலிகள், ரோட்டோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காவல்துறையினருக்கு போன் செய்து உதவி கேட்டது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் பிரசாத் மற்றும் அவரது நண்பர். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதும், இவர்கள் பணிபுரிந்த நிறுவனமும் தற்காலிகமாக […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான சூழல் நிலவிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் செயலை ஐசிசி பாராட்டியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 980க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸை தடுக்க தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு […]
கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோயின் தீவிரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தை உணராமல் வாகன […]
144 கடைபிடிக்க படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள். கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீடின்றி, சாலையோரம் வாழ்பவர்களுக்கும் வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கும் உணவு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறையினர் உணவு சமைத்து எடுத்துச் சென்று வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளவர்களுக்கு வழங்கினர். இதேபோல உத்தர […]
சென்னையில் மட்டும் 144 தடையை மீறி வெளியே சுற்றிய 250 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 144 தடை உத்தரவு வைரஸில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். ஒரு சிலரோ அரசின் அறிவுரையை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் அவ்வப்போது நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நேற்றைய தினம் […]
தாம்பரம் அருகே தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருடன் 70 நாள்கள் காவல் துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ள நிலையில், பிடிபட்ட பின் அவனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதற்கே பயப்பட்டுள்ளனர். […]
மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலரான தனது தந்தையை அவரது குழந்தை கதறி அழுது போக வேண்டாம் என்று கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலர் ஒருவரது குழந்தை தனது தந்தையை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறி அழும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணியில் ஈடுபடும் […]
சென்னை அருகே காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் தொகுதியை அடுத்த பெரியகுப்பம் நகரில் பாஸ்ட் புட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆகாஷ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு பின் பணம் கொடுக்காமல் சென்றதால் கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் ஆத்திரமடைந்து சாப்பிட்டதற்கு பணம் கொடுங்கள் […]
வேலூர் அருகே ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் ரோட்டில் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் மாதவன். இவர் அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஸ்டாண்ட் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது மனைவிக்கு தீராத மூட்டு வலி இருப்பதால் அதனை குணப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் டிரைவர் வெங்கடேசன் […]
திருவள்ளூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சத்தியவேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி தினமும் வேலைக்கு வாசுவின் வேனில் ஏற்றிச் செல்வார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]
திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக மாறி மாறி மோதிக்கொண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருபண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் அவரது நண்பர்களான கோகுல், அரவிந்த், ஞானமணி ஆகியோருடன் டீக்கடைக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ராம்குமார், சுகுமார்,ராஜேஷ், ஜனார்தன் ஆகிய 4 பேரும் ஏற்கனவே இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்தவர்களை […]
காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் பெண் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓசூரில் இருக்கும் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்-மரகதம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில் அவரை விசாரிக்க காவல்துறையினர் அடிக்கடி அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க எண்ணி வந்த பொழுது ராதாகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதத்திடமும் […]
வேலூர் அருகே மகளிர் காவல்நிலையத்தில் போதிய காவல் அதிகாரிகள் இல்லாததால் வழக்கு விசாரணை நடத்த திணறி வருகின்றனர். வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து சுமார் சராசரியாக ஒரு நாளைக்கு 7 வழக்குகள் நாள்தோறும் விசாரணைக்கு வருகின்றனர். சுமார் 10க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எழுத்தர் என 10க்கும் […]
தாய்லாந்து நாட்டில் இருக்கும் வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்லாந்தின் வடகிழக்கே பாங்காக் நகரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். அதை தொடர்ந்து இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது […]
மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதனை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் பின்வாங்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக […]
ராணிப்பேட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப் முகமது. இவருக்கும் அரக்கோணம் காஜாமைதீன் என்பவரது மகளான ஹாஜிரா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தார் (Dhar) நகரில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் பொறுப்பாளராக இருப்பவர் நரேந்திர சூர்யவன்ஷி. இவர் தனது மனைவியை நடுத்தெருவில் தர தரவென தள்ளி இழுத்து போட்டு தாக்குகிறார். அப்போது சக காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
விருதுநகர் அருகே வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் நேற்றையதினம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சிவானந்தம் என்ற நபரை காவல்துறையினர் வழிமறைத்த போதிலும் அவர் நிற்காமல் சென்ற காரணத்தினால், அவரை விரட்டி பிடித்து காவல் நிலையம் தூக்கிச்சென்று கொடூரமாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதில் மிக படுகாயமடைந்த அவர் சாத்தூர் […]
காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனை காவலர்கள் தேடிவருகின்றனர். கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) என்.ஏ. ஹாரிஷ். இவரது மகன் முகம்மது நலபாத். இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது சொகுசுக் காரை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மகனின் காரை இயக்கி விபத்துக்குள்ளாக்கியதாக இளைஞர் ஒருவர் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தடுக்க முயன்ற 3 காவலர்களும் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. காரைக்கால் மாவட்டம் நிரவி கன்னியம்மன் கோவில் தெரு அருகே ஆற்றுப்படுகையில் உள்ள விளை நிலத்தில் ஒரு தரப்பினர் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலத்தை மற்றொரு தரப்பினர் கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் வீட்டு வாசலில் […]
வேலூர் அருகே மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியர் பணி கிடைத்தது. இந்நிலையில் அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வர, கணவன் மனைவி இடையே […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெண் போலீசாரிடம் நகை பறிக்க முயற்சி மேற்கண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குளச்சல் அருகில் பாலப்பள்ளம் ஆவாரவிளையை சேர்ந்தவர் மெபின் சிமிளா. குளச்சல் காவல் நிலையத்தில் சிசிடிஎன்எஸ் என்ற பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற மெபின் சிமிளாவிடம் கடம்பரவிளை குருசடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சிமிளாவின் கழுத்தில் கிடந்த தாலி […]
தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பெயரில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டாம் ஆண்டில் காவல்துறைக்கு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. iந்நிலையில் வாக்கிடாக்கி வாங்கிய முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பொறுப்பில் […]
பாஜக கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி. நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய முன்தினம் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் விஜய் இன்று காலை நெய்வேலியில் நடக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் […]
ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆன்லைன் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பயம், ஆசை என இரண்டு அம்சங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிசிடிவி கேமரா பொருத்துவது மூலம் பல்வேறு குற்றங்களை கண்டறிய முடிந்தாலும், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருக்கிறது. மேலும் பேசிய அவர், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக […]
ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]
இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் […]
பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை ‘காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘காவலன் SOS’ பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் […]
சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. […]
திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]
விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் மேட்டரும் தலை கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து கொண்டிருந்த சமயத்தில், அப்பகுதி வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், பின்பக்கம் முழுவதும் பெட்டிகளில் […]
நாகை அருகே தாய் சிக்கன் சமைத்து தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியை அடுத்த ஜெய ஜெ நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை இராமச்சந்திரன். தாய் கொளஞ்சியம்மாள். கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் நேற்றைய தினம் தனது தாயாரிடம் சிக்கன் வாங்கி கொண்டு வந்து சமைத்து தருமாறு வலியுறுத்தி உள்ளார் ராஜா. ஆனால் தாயோ எனக்கு உடல்நிலை […]
மதுரை அருகே பத்திரிக்கையில் பெயர் போடாததால் வந்த தகராறில் பெண் ஒருவர் உயிரிழக்க மாப்பிளை கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை அடுத்த துள்ளகுட்டிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அதே பகுதியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவர்கள் இருவரும் சொந்தக்காரராக இருந்தாலும், இரு குடும்பத்தினர் இடையே நீண்ட காலமாக இருக்கும் சண்டை காரணமாக பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில் ராமரின் மகன் சதீஷ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் சமயத்தில் சின்னச்சாமியின் பெயரை […]
தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]
நகையில் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசித்து வருபவர் நாகலிங்கம். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருத்துறைபூண்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வேதாரண்யத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாருமடை கடை வீதி அருகே நின்று கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நாகலிங்கத்தை வழி மறைத்து தகாத வார்த்தைகளில் திட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை […]
ஈரோட்டில் பயிரை பாதுகாக்க தோட்டக்காரர் ஒருவர் அமைத்த மின்வேலியில் விவசாயி ஒருவர் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது தோட்டத்தில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறி, சென்ற இவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் […]
திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இறந்தவர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. […]
ஈரோட்டில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை அடுத்த கே.எஸ் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர்மக்கள் உடனடியாக ஈரோடு மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட போது, தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கத்திக்குத்து வாங்கிய வாலிபர் ரத்த […]
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி புல்வாமாவின் அவந்திபோரா என்ற பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கமாண்டர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் […]
விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரைத் தாக்கி, அதில் ஒருவருக்கு மொட்டையடித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு விசாரணைக்குச் சென்ற இரண்டு காவலர்களை கிராமவாசிகள் கொடூரமாகத் தாக்கினர். அதில் ஒரு காவலருக்கு மொட்டையும் அடித்தனர். இது தொடர்பாக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “குடும்பச் சண்டை குறித்து காவல் துறைக்கு கிடைத்த புகாரை விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி இத்தாக்குதல் […]
வன்கொடுமை செய்த கணவர் மீது நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும், இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர் மனைவி தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஐபிஎஸ் அலுவலராக கேரளாவில் பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து 500 சவரன் நகையுடன் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை […]
திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று களத்திற்குள் விடப்பட்டபோது […]
திருவள்ளூரில் வீட்டருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதற்குள் லாரி உரிமையாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியை அடுத்த ஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இளைய மகன் அருகில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இளையமகன் பணிக்கு செல்ல தனது மனைவியுடன் கஜேந்திரன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி […]
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 பால் பாக்கெட்டுகளை காவல்துறையினர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கடை ஒன்றில் வெளியே கடந்த 19ம் தேதி இரவு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகள் ட்ரேவில் அடுக்கி கடை வெளியில் வைக்கப்பட்டது. அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி வந்து, இரண்டு பால் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த ஒளிபட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவர், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், திருமணத்திற்கு மறுத்த கிருஷ்ணவேணி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் […]
புதுச்சேரியில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்ததால் நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறைக்காவலர்கள் கைதிகளிடம் செல்போன் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறைக்காவலர்கள் சபரி சீனும் சங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ள.து இரண்டு தினங்களுக்கு முன்பு சிறைக்கைதி ஷர்மா செல்போன் மூலம் […]
திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு […]