Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ38,00,000 மோசடி வழக்கில் மதுரை தொழிலதிபர் கைது..!!

மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

விற்பனையை தடுப்பீங்களா..?? பொதுமக்களுக்கு சரமாரி வெட்டு… கஞ்சா வியாபாரி வெறிச்செயல்..!!

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை  தட்டிக்கேட்ட பொதுமக்களை கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் புருஷோத்தமன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கஞ்சாவிற்கு  பல இளைஞர்கள் அடிமையாகி வந்துள்ளனர். இதனால் பலரது குடும்பங்களும் பிரிந்த நிலையில் ஒரு சிலர் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் கஞ்சா வியாபாரியான புருஷோத்தமனை தட்டி கேட்க நினைத்து பின் ஒன்றுகூடி விரட்டி […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

பெரிய கோவிலை அத்துமீறி வீடியோ எடுத்த ஆளில்லா விமானம்… போலீசார் விசாரணை..!!

தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“இளைஞர் மீது பொய் வழக்கு” காவல்நிலையத்தை முற்றிகையிட்ட அரசியல் கட்சிகள்..!!

புதுச்சேரியில்  உள்ளூர் இளைஞர்   மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுசேரி, வீராம்பட்டினம் கடற்கரை அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாகவும், இதனை தினேஷ் தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞர்களிடம் விசாரணை செய்யாமல், தினேஷை தாக்கி அவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பற்றி எறிந்த கொட்டகை”கருகிய நிலையில் 32 கால்நடைகள்… ஊர்மக்கள் கண்ணீர் மல்க வேதனை..!!

கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெடிகுண்டு பதுக்கல்”முன் ஜாமீன் கிடையாது… வசமாக சிக்கிக்கொண்ட MLA ..!!

பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொள்ளை அடித்த பணத்தில் சுற்றுலா … காவல்துறை வலைவீசி பிடித்தனர் ..!!

சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா   செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எ.டி.எம் யில் திருட முயற்சி … மாமியார் வீட்டுக்கு சென்ற சிறுவன் ..!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம்யில்  கொள்ளை அடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கள்ளச்சாவி மற்றும் கடப்பாரையை கொண்டு திருட முயற்சித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஏடிஎம் அருகே இருந்த அலாரம் அடித்தது . அதனால் , அதிகாலையில் ரயில் நிலையத்திற்கு  சென்ற பொதுமக்கள் சிறுவனை பிடித்து மறைமலை நகர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் நாள் விருது “அடுத்த நாள் லஞ்சம்” சிக்கிய காவலர்..!!

தெலுங்கானாவில் முதல் நாள் விருது வாங்கி, 2-ஆவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர் காவல் துறையில் சிறப்பாக அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்தற்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று  இவரது பணியைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை தெலுங்கானா அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் விருது வாங்கிய  அடுத்த நாளே ரமேஷ் என்பவரிடம் காவலர் ரெட்டி ரூ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படுக்கையறைக்குள் சிக்கி துடித்த 3 வயது குழந்தை… போராடி மீட்ட தீயணைப்புத்துறை..!!

சேலத்தில் படுக்கை அறையில் சிக்கிக்கொண்ட காவலரின் மூன்று வயது மகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.  சேலம் மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சக்தி. இவர் சேலம் 4 ரோடு அருகில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதில் வர்ஷித்தா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சக்தி வெளியே சென்ற பொழுது வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். அப்பொழுது வர்ஷிதா விளையாட்டாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

‘1 ஆள்’ ‘3 துப்பாக்கி’ 11 காவல் அதிகாரிகளை சுட்டு வீழ்த்திய கடத்தல்காரன்..!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்கா, பிலடெல்பியாவையடுத்த குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரன் ஒருவன் வீடு ஒன்றில் வெளியே நிறுத்தப்பட்ட லாரி மீது துப்பாக்கியால் சுட்டு குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி உள்ளான். மேலும் அவனது கையில் AK47 துப்பாக்கி , செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுப்பு… டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கொள்ளையன்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கடைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்ற ராஜாவை கடையை மூடவிடாமல் வழிமறைத்து மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். பின் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் போதைப் பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது..!!

அஸ்திரேலியாவில் 90 மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.  ஆஸ்திரேலியாவில் போலீஸ்  நடத்திய போதைப் பொருள் ஒழிப்புச் சோதனையில்  ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இங்கிலாந்திலிருந்து வந்த இவர்கள் போதைப் பொருள் விற்பனை  செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் என்று  விசாரணையில் தெரியவந்தது.     இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  இதுவரை இல்லாத வகையில், 90 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டால் விபரீதம் … மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பலி ..!!

ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் .  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின்  கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

1000 ரூபாய் … 7 மாத குழந்தை … அதிரடி ஆஃபர் அளித்த தாய் ..!!

தெலுங்கானாவில் பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தையை  காவல்துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் ஜனகாம்ப மாவட்டம் தென்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு மாதமேயான பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார் . அப்போது அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர் .   அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவுட்டிங் சென்ற காதலர்கள் … புழல் சிறையில் அடைத்த காவலர்கள் ..!!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில்  ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.  சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும்  புகார் அளித்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கசிவால் வந்த சோதனை … கடை ஓநர் வேதனை ..!!

அறந்தாங்கியில் மின்கசிவினால்  ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை  முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது. இதனால் மூன்று கடைகளிலும் தீ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு” … கொள்ளையருக்கு காவல்துறையினர் வலைவீச்சு ..!!

சென்னையில் தனியாக நடந்து சென்ற   பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில்   நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம்  செல்போன் சிக்கவில்லை .   அப்போது வாணி நிலைதடுமாறி கீழே […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தாடி இவ்ளோவா விடுதி கட்டணம் … தப்பி ஓடிய தொழிலதிபர் ..!!

தாஜ் பஞ்சாரா  விடுதியில்  102 நாட்கள் தங்கிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் நாராயணன் . இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர  விடுதியில் தங்கி  இருந்தார் . அவ்விடுதியில் இவர் 102 நாட்கள் தங்கியிருந்ததோடு விடுதியின் சேவைகளையும் அனுபவித்து வந்தார் . பின்னர் 26 லட்சம் கட்டணம் செலுத்துமாறு விடுதி நிர்வாகம் அவரிடம் ரசீதை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கொடுக்கல் வாங்களால் பலியான பெண் … அதிர்ச்சியில் ஊர் மக்கள் ..!!

அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் தம்பி வெட்டிக்கொலை-அண்ணன் கைது..!!

அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.   பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும்  இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும்  விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை  தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக் மீது அதிவேகத்தில் மோதிய பேருந்து … 2 பேர் சம்பவ இடத்தில் பலி ..!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில்  இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்  . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது  வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிசிடிவி காட்டி கொடுத்ததால் காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட திருடர்கள் ..!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் போதை மாத்திரை விற்பனை … மடக்கி பிடித்த காவல்துறையினர் ..!!

பேரையூர் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று  பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இக்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு வருகின்றனர். இதனால் சமூகம்  சீர்கெட்ட நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் பச்சாபாளையம் அருகே ஒரு கும்பல் காரில் வந்த கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன்பின் எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பல் கைது….!!!!

சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு சிந்தாமணி அருகே உள்ள ப்ளூ வேல்ஸ் என்ற மசாஜ் மையத்திற்கு நேற்றிரவு இருவர் சென்று மசாஜ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நேரமாகிவிட்டதால் மையத்தை மூடப்போவதாக உரிமையாளர் கூறியதையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின், திரும்பி சென்ற அவர்கள் மேலும் 2 நபர்களுடன்  மசாஜ்  மையத்திற்குள் வந்து மையத்தின் உரிமையாளரை தாக்கினர். கைப்பிடி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

விரட்டைய சாராய கும்பல் ”சுட்டபடி ஓடிய போலீஸ்” வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள்… மனமுடைந்த திருடன் கடைக்காரருக்கு கடிதம்..!!

கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் ..!! டிஜிபி திரிபாதி உத்தரவு ..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பைக் திருடும் இளைஞர்… காட்டி கொடுத்த சிசிடிவி.. போலீஸ் வலைவீச்சு..!!

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் அடைத்த பின்னும் வங்கி மேலாளர் குடைச்சல்… மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை..!!

கோவை இந்தியன் வங்கி வாசலிலேயே விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கடன் தொல்லை காரணமாகவே விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து வருகின்றனர். அதன்படி கோவை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஆக இருந்தவர் பூபதி. இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து பால் பண்ணை வைத்து தொழில் செய்யலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

மண்ணுக்குள் புதைந்து கிடந்த இளைஞர் … உயிரை காப்பாற்றிய மோப்பநாய் ..!!

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் . ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார்  சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பேத்தியை” கல்லால் அடித்து கொன்ற “கொடூர தாத்தா” … மனைவி விட்டு சென்றதால் நடந்த விபரீதம் ..!!

பொள்ளாச்சி அருகே தனது பேத்தியை கல்லால் அடித்து கொலை செய்த கொடூர தாத்தாவை காவல் துறையினர் கைது செய்தனர்.  கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே அரசம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது முதல் மனைவி பிரிந்து சென்றதால் ,  இரண்டாவதாக ஒரு பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். பின் இவரும் , இவரது மனைவி மற்றும் மகன் குமார் , மருமகள் முத்துமாலை மற்றும் 10 வயது பேத்தியுடன் வசித்து வந்தார் . இந்நிலையில், இவரது  இரண்டாவது மனைவி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ .1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கல் ..!!போலீசார் அதிரடி ..!!

திருவள்ளூர் , சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள  செம்மரக் கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில்  உள்ள தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் செம்மரங்களை வெட்டி சேமித்து வைத்துள்ளனர் .அவ்வப்போது அதனை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்ததாக கூறப்படுகிறது .இம்மரங்கள்  ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெட்டியுள்ளனர் . இத்தகவல் பற்றிய  ரகசிய துப்பு  கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்துள்ள நிலையில்  போலீசார் அந்த குடோனை சோதனை செய்தனர் .இதில் சுமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செல்போன் திருடிய திருநங்கை” … காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி..!!

சென்னையில்  செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்யப்பட்டனர் .  சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த தீபக்கோயல் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.  இவரது மகள் தினமும் டியூஷன் சென்று வருவது வழக்கம். இதேபோல் கடந்த 26ம் தேதி டியூசன் சென்றுவிட்டு வந்த இவரது மகள் சாந்தி காலனி 5வது தெருவில் சென்ற போது இரண்டு திருநங்கைகள் மாணவியை மிரட்டி செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற இளைஞர்… போலீஸ் வலைவீச்சு..!!

சென்னையில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை  ராயப்பேட்டையில்  தேவசிகாமணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன.  அங்கு தங்கி வேலை பார்த்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முல்லை நாதன் ஆகிய இருவரும் நண்பர்கள்  ஆகினார்கள் .  அந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த  முல்லை நாதன் செல்வத்தை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருமகனை வெட்டிய மாமனார் … கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் விபரீதம்..!!

 சாயல்குடியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால்  மருமகனை வெட்டி கொன்ற மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடியில்  சுயம்புலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்ற முனீஸ்வரன் பனை நொங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இவர் தனது மாமனார் சிவலிங்கத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,  கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தனது மாமனாரிடம் முனிஸ்வரன் அடிக்கடி கேட்டதாகவும், ஆனால் சிவலிங்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி […]

Categories
மாநில செய்திகள்

“இன்சூரன்ஸ்” பணத்திற்காக தாய், தந்தையை கொன்ற மகன்… ஆந்திராவில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தாய்,தந்தை கழுத்தை மகன் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுவுக்கு அடிமையான நாராயண ரெட்டி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தான் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழப்பாடி கொள்ளை காட்சி வீடியோ வெளியிடு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி கொள்ளை காட்சியின் வீடியோவை போலீஸார் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தம்பம்பட்டியில் மர்மநபர் ஒருவர் மளிகை பொருள் குடோனில் தனது கைவரிசை காட்ட முற்பட்டார். இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதனால் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பின. நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி காட்சியை வெளியிட்டனர். இதன் மூலம் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.  

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட நான்கு பேர் கைது…..!!!!

மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார்  கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார்.  மறு நாள் காலையில் தனது வாகனம்  திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின்  பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாகன சோதனை” பட்டாக்கத்தியுடன் சிக்கிய கூலிப்படை… அதிரடியாக கைது..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2  கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.  சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது  கால்களில் கொடூர  ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட  காவல் ஆய்வாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கள்ளுக்கடையில் ரூ10,000 லஞ்சம்… வைரலாகும் போதை போலீசின் வீடியோ…!!

ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில்   ரூ10,000 லட்சம் கேட்பது  போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை  வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார். பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் குழந்தையின் தங்கச் செயின் பறிப்பு…..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில்  இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் கனமழை…8,00,000 மக்கள் பாதிப்பு…வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்..!!

அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக   பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட  மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக  அஸ்ஸாமில் பாய்ந்தோடும்  பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி  வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கணவனை பிரிந்த மனைவி கழுத்தறுத்து கொலை” போலீசார் விசாரணை…!!

உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார்.   இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பலி…!!

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில்  வாழப்பாடியை  அடுத்த  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று  எதிரே வந்த லாரியில் மோதி  விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்ட நபர் கைது…!!

வாகன சோதனையில்  ஈடுபட்ட காவலரிடம், குடிபோதையில் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் எஸ்.ஏ.பி சிக்னல் அருகில் வாகன போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கிபிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் போலீசாரிடம் போதையில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக   போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் அவரை  தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த அவர் காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதையடுயட்த்து  போலீசார்  அவரை […]

Categories
மாநில செய்திகள்

“1459 கள்ளக்காதல் கொலைகள்” காவல்துறை அறிக்கை தாக்கல் …!!

10 ஆண்டுகளில் 1459 கள்ளக்காதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தவறான உறவு முறையால் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள் , கொள்ளைகளை நாம் பார்த்துள்ளோம். கலாசார சீரழிவின் காரணமாக இந்த கொலைகள் மற்றும் குற்றச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வில் காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது. அதாவது  தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் […]

Categories
கடலூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வைரல்

வைரலாகும் வீடியோ “போதை இளைஞர்” போலீசுக்கு  கட்டளை ….!!

போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!! கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வைரல்

“குடி போதையில் காவலர்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ …!!

நுங்கப்பாக்கம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்ற காவலர் போதையில் அங்குள்ளவரை அடிப்பதாக கூறி பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். காவல்துறை மக்களின் நண்பன் எனபர்கள்.ஆனால் அதே முழுமையாக பொருந்தாமல் போவதுதான் வேதனையின் உச்சமாக இருக்கின்றது. சமூகத்தை பொறுப்புள்ளதாக கட்டமைக்கும் பொறுப்பு, பாதுகாக்கும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளையே சாரும் . சில நேரங்களின் அவர்களின் செயல்பாடுகள் தான் பொது மக்களையே முகம் சுளிக்க வைக்கிறது. காவல் அதிகாரிகளின் இந்த செயல் சட்டத்தை பாதுகாக்கும் அவர்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் குடித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொகுசு கார்களில் வளம் வந்த கள்ள நோட்டு கும்பல் கைது…!!!

கள்ளநோட்டு ஆசை காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்தது வந்த  கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  அந்த வழியாக பதிவெண்கள் அச்சிடப்படாமல் தாள் ஒட்டப்பட்ட இரு சொகுசு கார்கள் வந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் காரை வழிமறித்து  பிடித்த போலீசார் அந்த சொகுசு கார்களை சோதனையிட்ட போது ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசொகுசு கார்களில் […]

Categories

Tech |