ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம் வாடகை ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார். ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் […]
Tag: #policeinvestication
புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன. புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காளிமுத்து பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]
அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும் இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும் விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் மர்மக்கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இலப்பாக்கத்தை சேர்ந்த பூறாராம் என்பவர் இலப்பாக்கத்தில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் ராமாபுரம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதில் தடுமாற்றம் அடைந்து பூறாராம் கீழே விழுந்துள்ளார். பின்பு பூறாராமை கத்தியால் லேசாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயின், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி […]
தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே ஆற்று மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் மணல் திருட்டை முயற்சி செய்தார்.அப்போது எதிரே வந்த மணல் கடத்தல் கும்பல் மினி வேனைக் கொண்டு ஆய்வாளர் கார்த்திக்குமார் மீது மோதினர். இதில் சில காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த […]
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]
பணத் தேவைக்காக செயின் திருட முயன்ற கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறைனரிடம் ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ரமணா நகரில் தெய்வானை என்கிற பெண் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி செயினை பறிக்க முயற்சி செய்தனர் .இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மடக்கி பிடித்து கைகளை கயிற்றால் கட்டி தர்ம அடி […]
சிவங்கையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
சென்னையில் பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா இவர் ஐயப்பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முஸ்தபாவின் கடையில் ஷட்டரை உடைத்து 3 பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் கடைகளில் […]
ATM இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏடிஎம் மையங்களில் ஒன்றை தேர்வு செய்த மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார் . அப்போது அலாரம் ஒலிக்க அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகிலுள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார். அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி உள்ளார். […]