Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்….!!

பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் பல் டாக்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் கார்த்திகாவை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கார்த்திகா மருத்துவமனைக்கு வர மறுத்ததால் விக்னேஸ்வரன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சினிமாவை மிஞ்சிய கொடூரம்… காவல் நிலைய வாசலிலே தொழிலதிபர் வெட்டி கொலை..!!

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் சிவகுமார்.  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், பல்வேறு நிலையில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள தனது அண்ணன் முத்துக்குமார் அலுவலகத்திற்கு சென்று விட்டு சிவகுமார் திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலி..!!!

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்தனர்.   திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார் கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 30) டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி வயது 25 என்பவர் ஆவார். இவர்கள் தனது வீட்டின் அருகே  துணிகள் காயப்போடுவதற்க்காக கம்பியாலான கொடியைக் கட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றானது அதிவேகமாக வீசியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியது. இது தெரியாமல்  ஜான்சிராணி அவர்  காயப்போட்ட துணியை எடுத்துள்ளார்.   அப்போது அவரை மின்சாரம் தாக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாச பேச்சு” காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய கோரி பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென  பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த  பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும்  இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியுடன் பைக்கில் சென்ற இளைஞர் கைது…சென்னை போலீஸ் அதிரடி..!!

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இரவு சென்னை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் சில மர்ம கும்பல் பட்ட கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களை சரமாரிய தாக்கினர். இது குறித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் அனைவரும் முகத்தில் துணி கட்டிருந்ததால் காவல்துறையினரால் அடையாளம் காண இயலவில்லை. இதையடுத்து சென்னையை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர பரிசோதித்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அய்யப்பா திரையரங்கம் […]

Categories
மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!

தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி   ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கணினிகள் மடிக்கணினிகள் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் ,தமிழகம் உள்ளிட்ட தென் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போதை தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை….திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் குடிபோதையினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகே நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதையடுத்து  ஒரு தரப்பினரை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அருள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  படுகாயமடைந்த 5 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

MLA மகன்களின் டார்ச்சர்…மனமுடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் MLA வின் மகன்கள் இளைஞர் ஒருவரை துன்புறுத்தியதால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் MLA  விஷ்ணு ஸ்வரூப்பின்  மகன்களான சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகியோர் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.மேலும் கடைகளை வாடகைக்கு விட்டும் வருகின்றனர்.இந்நிலையில்,ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்காக  ராஜேஷ் சிங்  என்ற இளைஞர் 7,00,000 ரூபாயை முன்தொகையாக அளித்துள்ளார். இதையடுத்து பணம் கொடுக்கல்,வாங்கலில் ராஜேஷ் சிங்குக்கு சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் வினோதம்…நண்டுகளை கைது செய்யக்கோரி போராட்டம்..!!

மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க  கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக  பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள   சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்  புகுந்த  தண்ணீர்  12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இச்சம்பவம் குறித்து  மகாராஷ்டிரா மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ 1,56,61,560 சாலையில் வீச்சு” சென்னை கோட்டூர்புரத்தில் பரபரப்பு…!!

சென்னை கோட்டூர்புரத்தில் பண பைகளை வீசி சென்றது மர்ம நபர் யார் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் அருகேயுள்ள வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் சதேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சுற்றி வருவதாக சொல்லப்பட்டதைஎடுத்து போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் சந்தேகப்படும் அந்த நபர் போலீஸ் கண்களில் சிக்கியதால் அவரின் வாகனத்தை நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த நபர் போலீஸ் நிறுத்தியும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வயதான தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை “பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் விபரீதம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று  திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்”விபத்தில் 3 பேர் பலி,17 பேர் படுகாயம்!!..

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ,அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை பதற வைத்துள்ளது. நாகை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் நித்தியானந்தமும் அவரது நண்பர்களும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர் இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 7 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஓசூரில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை “போலீசார் தீவீர விசாரணை !!…

ஓசூரில் திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் வடமாநில பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிஷோர் மற்றும் சௌந்தர்யா இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் முடிவடைந்து உள்ளது இவர்கள் இருவரும் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணை நிறுவனத்தில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர் இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் கைது “கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்  மாணவிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது   கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டாள் சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளை கேலி செய்து வந்துள்ளனர்  இதனை கண்ட ஆண்டாள் இருவரையும் கண்டிக்கும் விதமாக திட்டியுள்ளார் இதனால் கோபம் அடைந்த இருவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது “கடலூரில் பரபரப்பு !!…

கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு “தஞ்சவூரில் பரபரப்பு !!….

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதிக்கு அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது பக்கத்து தெருவில் வசித்து வந்த பாலன் என்பவர்   மகனின் திருமணத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கியிருந்தார் இந்நிலையில் பாலன்   பாதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்ட  நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சந்திரனுக்கும் பாலனுக்கும் இடையே […]

Categories
மாவட்ட செய்திகள்

“வாகன சோதனை என்ற பெயரில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை “திருவாரூரில் பரபரப்பு !!…

திருவாரூர் மாவட்டத்தில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அவருடைய உறவினர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை பின்தொடர்ந்தார் ஹரிஹரன் . திருவாரூர் அருகே காட்டாறு பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஹரிஹரனை காவல்துறையினர் வழிமறித்தனர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் “வேலூரில் அதிர்ச்சி !!..

வேலூர் மாவட்டத்தில் மனைவியை உயிருடன் கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சையது இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் முகமது சையது தனது இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் ஒருநாள் சண்டை தீவிரமடைய ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் :”பொய்யான தகவல் பரப்பியதால் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது “

பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக  சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நிலப்பிரச்னைக்காக சொந்த தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் “அரியலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் !!..

அரியலூர் மாவட்டத்தில் நிலத் தகராறால் சொந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை அடுத்த கோவிலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு இவரது இரு மகன்களான ராஜேந்திரன் ரவி ஆகியோர் திருமணம் முடிந்த நிலையில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் அவர்கள் வீட்டிற்கு நடுவே வேலி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும் நீண்டகாலமாக ரவிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை இருந்து வருகிறது ரவி தனது வீட்டைச் சுற்றி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சொந்த மனைவியிடம் இருந்து கார் மற்றும் 50,000பணத்தை திருடி சென்ற கணவர் “திருச்சியில் அதிர்ச்சி !!..

திருச்சியில் மனைவியிடம் இருந்து  சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு  நிரந்தர வேலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :மீண்டும் வெளிவரும் பொள்ளாச்சி சம்பவம் !!..”பொள்ளாச்சி இளைஞனால் பாதிக்கப்பட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை “

பொள்ளாச்சி இளைஞன் ஒருவனால் கல்லூரி மாணவி ஏமாற்றப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் என்னும் பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் பாலன் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதன்பின் கல்லூரி மாணவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை “மகளிர் நீதிமன்றம் அதிரடி !!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்த விவசாயிக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்த வாத்தியார் என்னும் விவசாயி அதே பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .   அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாத்தியாரை கைது செய்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பற்றி எறிந்த கார் “கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் ,போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென கார் பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் முது நகரைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவர் இவர் நேற்றைய தினம் காலையில் தனது காரில் கடலூர் மேப்பர்மலை  வட்டார அலுவலகத்திற்கு சென்று உள்ளார் அதன்பின் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியானது அதன்பின் சிறிது நேரத்திலேயே காரின் முன்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகனம் மோதி வாழை இலை வியாபாரி மரணம் “போலீசார் தீவிர விசாரணை !!..

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வாழை இலை வியாபாரி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது  கரூர் மாவட்டம் அருகே உள்ள குளித்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி என்பவர் .இவர் புதுப்பாளையத்தில் வாழை இலை மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுப் பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு இலைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் புதுப்பாளையத்திற்கு  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இரண்டு பேர் மரணம் “போலீசார் தீவீர விசாரணை !!..

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 2 நபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி பகுதியை சேர்ந்தவர் தனராஜ். வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பொழுது தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வேலையாட்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL சூதாட்டத்தில் ஈடுபட 5 பேர் கைது….. ரூ 50,000 பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை…!!

IPL போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன்  மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றது.IPL போட்டி எப்படி கொண்டாடப்படுகின்றதோ […]

Categories

Tech |