Categories
உலக செய்திகள்

சார் வண்டிய நிறுத்துங்க… என் மனைவிக்கு முடியல… சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ்… குவியும் பாராட்டுக்கள்..!!

அமெரிக்காவில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்ததால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவின் உடா மாநிலத்தில் தான் இந்த நெகிழ்ச்சியான, மிகவும் மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில்  வெஸ்ட் வேலி (மேற்கு பள்ளத்தாக்கு) நகரின் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் ஜெரேமி டீன்.  இவர்  சென்ற செவ்வாய்க்கிழமையன்று காலை அந்தநகரின் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த சாலையில் 2 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து உடனே தனது போலீஸ் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்து பெண் முதல்முறையாக காவல் அதிகாரியாக தேர்வு..!!

பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக காவல் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் சுமார் 70,00,000 பேர் வசித்து வருகின்றனர். அங்கு குறிப்பாக சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாகாணத்தை சேர்ந்த இந்து பெண்ணான புஷ்பா கோலி என்ற இந்து பெண் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் எழுதி வெற்றி பெற்று காவல் துணைஉதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மனித உரிமைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிரட்டும் தன்ஷிகா..!!

நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை தன்ஷிகா ரஜினிகாந்த் நடித்த `கபாலி’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தன்ஷிகா நேர்மையாக இருப்பதால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ […]

Categories

Tech |