Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

பொலிரிட்டி நிறுவனத்தின் புதிய படைப்பு … மிரட்டும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

பொலிரிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக்  மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.  புனேவை சேர்ந்த பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில்  எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.  இதுவரை மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் என இருவித பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்போர்ட்ஸ் பிரிவில் எஸ்1கே, எஸ்2கே மற்றும் எஸ்3கே மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 38,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. […]

Categories

Tech |