தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளில் 5974 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 15 மண்டல பார்வையாளர்கள், 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 90 பறக்கும் படை அதிகாரிகள் உள்பட 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நேரடி மற்றும் அவசர […]
Tag: political news
மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]
பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்தை திராவிடக் கழகத்தினர் மிரட்டுவதாக ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டி இருந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கு பெரியாரின் கொள்கையை காரணம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பதாவது, ரஜினியை மிரட்டி பார்க்கின்றனர் திமுகவினர். ரஜினியின் ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினியை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜா கூறியிருப்பதாவது, சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு பெரியாரே காரணம் என்றும், 50 […]
துரைமுருகனுக்கு எங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி தகுதி இல்லை என என்றும் அந்த அறிவுரையை ஸ்டாலினுக்கு தான் முதலில் கூற வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு அறிவுரை கூற துரைமுருகனுக்கு என்ன தகுதி உள்ளது, முதலில் அவருடைய அரசியல் பாரம்பரியம் என்ன ? பேரறிஞர் அண்ணா இருந்தவர், டாக்டர் கலைஞர்ரோடு பின்னிப்பிணைந்து இருந்தவர். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் வந்திருக்கணும் துரைமுருகன் தானே வந்திருக்க […]
உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் தொய்வு ஏற்பட்டதற்கு உன் கட்சி பிரச்சினை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவசர ஆபரேஷன் தேவை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சிக்குள் நடக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு சில பிரச்சினைகளை தலைமையால் தான் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக குறித்துள்ளார். அதேநேரம் தனி மனிதனின் விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலத்தை விட இயக்கத்தின் […]