Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு குறித்து விவாதம்…அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் முதலமைச்சர் அழைப்பு..!!

பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து  ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதார அடிப்படியில் பின்தங்கிய  பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  போன்றவற்றில்  10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியநிலையில், 10%  இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  விவாதிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது  குறித்து விவாதிக்க  வருகின்ற ஜூலை 8 ஆம் தேதியன்று  அனைத்துக் கட்சி கூட்டம்  தலைமை செயலக […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வு வழக்கு “அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை..!!

நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும் , மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் வைக்க தடை…அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]

Categories

Tech |