பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வன அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த […]
Tag: Pollachi
நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரில் நடிகை குஷ்புவும் ஒருவர். தனது நடிப்பினால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இவரை தமிழ் சினிமாவில் யாராலும் இன்று வரையிலும் மறக்க முடியாது. குறிப்பாக 90களில் குஷ்பூ நடித்த சின்ன தம்பி, அண்ணாமலை, போன்ற படங்கள் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இன்றளவும் இவர் நடித்த பல படங்கள் பேசப்படுகின்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் […]
பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தித் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அக்கவுடனான காதலை கைவிடக்கோரிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த தாமரைக் குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கும், தினேஷ்குமார்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமாரை நேரில் சந்தித்த மணிகண்டன் அக்கா உடனான […]
“வணங்காமுடி” திரைப்படம் தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. `வணங்காமுடி’ படத்தை மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகின்றார். மேலும் இப்படத்தில் சாந்தினி, ரித்திகா சிங், நந்திதா, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. […]
கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் DNA சோதனையால் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் […]
கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தயார் மனுதாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பொள்ளாச்சி அருகே தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 655 லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வுத்துறை நுண்ணறிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுபுணி ஆகிய பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, எரிசாராயம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மத்திய புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு, பொள்ளாச்சி அருகே நெகமம் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை […]
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் […]
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் […]
பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ உலர் பழங்களைக் கொண்டு, 700 கிலோ கிராம் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த பழங்களான திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், அத்தி உள்ளிட்டவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் வெளிநாட்டு மதுபானங்களைக் கலந்து பிரத்யேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இந்தப் பணியை பொள்ளாச்சி வருவாய் […]
பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் […]
வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் வருமானவரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கடைவீதி செயல்படும் சின்னஅண்ணன் நகைக்கடை மற்றும் கணபதி ஜுவல் சிட்டி ஆகிய நகைக்கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட பிரபல நகைக் கடைகள் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்கள் நடந்த இந்த சோதனை 8 […]
போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் […]
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]
பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு […]
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C கணித துறையில் 2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார். […]
கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]
பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் […]
இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார் பொள்ளாச்சி தொகுதி போட்டியிடும் அமமக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது […]
பொள்ளாச்சி விசாரணையில் மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. […]
கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]
ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது . கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]
பொள்ளாச்சியில் மதுபோதைக்கு அடிமையானதை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான அருண் என்ற கங்காதரன் வயது 23 இவரது மனைவி ஜோதி சரண்யா வயது 20 இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிய நிலையில் கங்காதரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் தகராறு முற்றியதால் மிகுந்த மனவேதனை […]
பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் […]
திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய இடத்தில் வைத்து CBCID போலீசார் விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் CBCID காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் இரவு இது தொடர்பான மனுவை கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் . அந்த மனுவில் 10 நாட்கள் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்கள் . இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை இந்த வழக்கு […]
பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டடு அரசனை வெளியிட்டது . அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்கள் இடம்பெற்றதை கண்டித்து பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன . மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாவதை தடை செய்யவும் , […]
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் . இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . […]
பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு அமமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
பொள்ளாட்சியில் இரண்டாவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் […]
பாலியல் சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகின்றது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]
பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் […]
பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் […]
பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் இதுவரை வெளியான காணொளியை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது இந்த காணொளியில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இடம்பெற்று உள்ளார் இதனை அறிந்த பொதுமக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் பொள்ளாச்சியில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்தி அவர்களை வல்லுறவுகளுக்கு உள்ளாக்கிய சில காமக் கொடூரர்கள் தற்பொழுது காவல்துறையிடம் சிக்கி குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை என்பது […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]
இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டில் வந்து இது தொடர்பாக தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை CBCID விசாரணைக்கு DGP உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் முதலில் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் இந்த விவகாரம் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக அந்தப் பெண் வீட்டில் வந்து தெரிவித்து இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.மேலும் இந்த கும்பலின் செல்போனில் இருந்த படங்களின் அடிப்படையில் இவர்களின் […]
பொள்ளாச்சி சம்பவம் பதட்டத்தை உண்டாக்குகின்றது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் […]
திருநாவுக்கரசு_க்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரிய வழக்கை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்தனர் . இதன் முக்கிய குற்றவாளியாக தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசையும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் கைது […]
பாலியல் குற்றத்தில் ஈடுபடடவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்துள்ளது . இந்நிலையில் நேற்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் […]