Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!

இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,546 பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம […]

Categories
மாநில செய்திகள்

கடலூர் உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களிப்பு!

மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 […]

Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 10.41 விழுக்காடு வாக்குப்பதிவு.!!

உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 10.41 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘என்னது எங்க வீட்டுல 50 வாக்காளர்களா?’ – குழம்பி போன குடும்பத்தினர்..!

சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், ஒரே முகவரியில் 46 வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், கோவை மாவட்டத்தில் சூலூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சூலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சூலூரை அடுத்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் வீட்டு முகவரியில் 46 போலி வாக்காளர்கள் இடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” – திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி..!!

பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]

Categories
மாநில செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… வாக்கு பெட்டியை திருடிய குடிமகன்கள்… மீட்டது காவல்துறை..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவு…!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவலர்களை தள்ளிவிட்டு… வாக்குப்பெட்டி திருட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு தாமதம்… கொள்ளிடத்தில் கொதித்தெழுந்த மக்கள்..!!

அடையாள மை இல்லாத காரணத்தால் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில்  ஒரு 1 நேரம்  கால தாமதமாகி வாக்கு பதிவு தொடங்க பட்டது .  நாகப்பட்டினம்  மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சியில் உள்ள எடமணல், நல்லூர், ஆணைக்காரசத்திரம் , அரசூர், புதுப்பட்டினம், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம்,  உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்டமாக தேர்தல்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட நேரம்  வரிசையில் காத்திருந்தனர்.சுமார்   7 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.!!

தமிழகத்தில் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று  (27)  மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. வாக்குப்பதிவுக்காக  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : ஊதியம் பிடித்தால் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை..!!

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸை முந்தும் ராய்..!!

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவதில் கடும் சவால் நிலவுவதாகக் கூறுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் தேர்தல்: 309 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்கும் 56 லட்சம் வாக்காளர்கள்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று (டிச.12) மூன்றாம் கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்துக்கு மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அவர்களில் 32 பேர் பெண்கள். 17 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கான தொகுதிகளாகும். தேர்தல் அமைதியாக நடைபெறும்பொருட்டு 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 626 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஜார்கண்ட் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது. ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி இடமாற்றம்: கிராம மக்கள் போராட்டம்!

வாக்குச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” மக்களவையில் இன்று மாலை வாக்கெடுப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மசோதாவிற்கு மக்களவையிலும்  கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, இந்தியா முழுவதும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார்.!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மாட்டார்  என  எஸ்.சி மிஸ்ரா கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. வாக்கு பதிவு வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு   நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு அதிக   இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு…. மொத்தம் 60.21 சதவீத வாக்குகள் பதிவு..!!

நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்திய பாராளுமன்ற  தேர்தல்  ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக   நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடந்தது.  பீகார் (8), ஜார்கண்ட்  (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), […]

Categories
தேசிய செய்திகள்

7-வது இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் : 1 மணி வரை 39.85% வாக்குகள் பதிவு..!!

7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், 1  மணி வரை 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என  தேர்தல் ஆணையம்  அறிவித்தது.  6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் .7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7மணி முதல் தொடங்கி   நடைபெற்று வருகிறது. பீகார் (8), ஜார்கண்டில் (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம்  (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப்பில் மொத்தமுள்ள (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம்  9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

“சட்டமன்ற இடைத்தேர்தல் 11 மணி நிலைவரப்படி 31.68% வாக்கு பதிவு” சத்ய பிரதா சாஹு தகவல்..!!

சட்ட மன்ற இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 4 தொகுதிகளில்  சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில்   திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர். 4 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் எந்த வித பிரச்னையுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக  தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய ஹர்பஜன் சிங்.!!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை  பதிவு செய்தார். ஹர்பஜன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலின் இறுதி கட்ட தேர்தலில் 8 மாநிலங்களுக்கு இன்று வாக்கு பதிவு  நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி வாக்களிக்க… துணைராணுவ படையினர் அணிவகுப்பு பேரணி…!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மீன்சுருட்டி , ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  கடந்த ஒரு மாதமாகவே பொதுமக்களிடம் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கியும், பல விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தின.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் டெக்னாலஜி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ..!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில்  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு  சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories

Tech |