தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக அங்கு காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது. சப்தருஜன் சுமார் குதியில் 500 மீட்டர் தூரத்திற்கு எதுவும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடர் பணிபொலிவு நிலவுகிறது. டெல்லியில் காற்றின் தரம் குறியீட்டு எண் 334ஆக சரிந்து மிக மோசமான பிரிவில் நீடிக்கிறது. டெல்லியைத் […]
Tag: #pollution
உலகிலேயே அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடை உமிழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5 ஆண்டுகளாக முன்னிலை வகிக்கின்றது. எரி சக்தி & காற்று ஆராய்ச்சி மையம் மற்றும் க்ரீன் பீஸ் நடத்திய ஆய்வின் பெயரில் தயாரித்த இந்த ஆண்டிற்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.இதில் இந்தியாவின் சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 6% குறைந்துள்ளது என கூறுகின்றது. இந்த உமிழ்வானது கடந்த நான்காண்டுகளை காட்டிலும் மிகக் […]
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது தற்போது எங்கு பார்த்தாலும் கொரோனா பேச்சு அடிபட்டது போல சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அடிபட்ட ஒரு பேச்சு காற்று மாசு. டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகப்படியான காற்று மாசு காரணமாக தற்போது விதிக்கப்பட்டது போல இரட்டைப்படை வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் ஒரு சில நாள்களில் வாகனங்களே ரோட்டில் செல்ல கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னையில் கிட்டத்தட்ட […]
உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் கருத்துருக்களில் ஒன்று சுற்றுச்சூழல் மாசு. சுற்றுச்சூழல் மாசுபாட்டில் சர்வதேச தலைநகராக இந்தியா திகழ்வதாக கூறப்பட்டும் நிலையில், அது எதிர்காலத்திலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக Global Alliance on Health and Pollution (GAHP) என்ற சர்வதேச அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் சுற்றுச்சூழல் மாசுக்கு உள்ள பங்கு குறித்து சர்வதேச அளவில் 40 நாடுகளில் 400 அமைப்புகள் நடத்திய ஆய்வில், கடந்த 2017ஆம் ஆண்டில் […]