Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரூ 6,00,00,000 அபராதம்”…. ”சூற்றுச்சூழலுக்கு மாசு” மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி …!!

அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்ட 29 தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் காற்று, நீருக்கு அதிக மாசுபடுதலை ஏற்படுத்தும்விதமாக செயல்பட்டுவந்த 29 தொழிற்சாலைகளில் ஆய்வுமேற்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மொத்தமாக அத்தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் […]

Categories

Tech |