Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவன் தற்கொலை…. காரணம் தேடி காவல் துறையினர்

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூரை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த செந்தில் குமார், நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே போனவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஒரு மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல்துறையினரிடம் அளித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பாலிடெக்னிக் மாணவர்களின் அசத்தல் முயற்சி..!!!!

சென்னை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி  மாணவர்கள் ஓவியங்களை வரைந்து  அசத்தியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சுற்றுச்சுவரில் சில பொறுப்பற்ற சுவரொட்டிகள் ஒட்டியும், அசுத்தம் செய்தும் வந்தனர். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளான மாணவர்கள் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து அழகான ஓவியங்களை வரைந்துள்ளனர். சுவற்றில்  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள், நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளார்.

Categories

Tech |