Categories
புதுச்சேரி

தண்டவாளத்தில் தலை வைத்த மாணவர்…. பிறந்த நாளில் நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்டவாளத்தில் தலைவைத்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்த நாள் அன்று தமிழ்மணி விளையாட போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

நடந்து சென்ற அஞ்சலாட்சி… வழியில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரியகாலாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன்-அஞ்சலாட்சி தம்பதியினர். இந்நிலையில் அஞ்சலாட்சி நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி திறந்தாச்சு…! ”எல்லாரும் காலேஜ் வாங்க”…. மிக மிக முக்கிய உத்தரவு…!!

அனைத்துக் கல்லூரிகளும் நாளை முதல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆராய்ச்சி படிப்புகள், தனியார் கல்லூரிகளில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரியில் புத்தாண்டு…!களைக்கட்டும் கொண்டாட்டம்…! குவியும் சுற்றுலா பயணிகள்…!

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் அனைத்து சுற்றுலா தளங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் அங்கு உள்ள ரிசார்ட்டுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம் பாட்டம் என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிகின்றனர். […]

Categories
பல்சுவை வானிலை

புதுவையிலிருந்து 50 கிலோ மீட்டர்… 3 மணி நேரத்தில் இன்னும்… ”நிவர்” குறித்த புதிய அப்டேட் …!!

நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பகுதியில் உள்ளது. கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11 30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கியது நிவர் புயல். அதி தீவிர புயலாக இருந்த நிலையில் சற்று குறைந்து கரையை கடக்க தொடங்கியிருந்தது. சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. மிகப்பெரிய பாதிப்பை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இம்புட்டு அளவா ? ஆச்சரியப்பட வைத்த மழை… தாம்பரம் முதலிடம் …!!

 நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து விழுப்புரத்தில் 28 சென்டிமீட்டர்  மழை பெய்துள்ளது. நிவர் புயல் எதிரொலியாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் 31.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. முன்னதாக அதிகபட்சமாக கடலூரில் 24.6 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 23.7 சென்டி மீட்டர் மழையும் பதிவான நிலையில் சென்னையின் புறநகரான தாம்பரத்தில் 31 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது. நிவர் புயல் பெருமளவிற்கு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் பெரும் மழையை கொடுத்திருக்கிறது. கடலூர், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

புயலால் மூடப்பட்ட விமான நிலையம் – வெளியான முக்கிய அறிவிப்பு …!!

நிவர் புயல் காரணமாக நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்க இருக்கின்றது. நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்திருந்தது. தற்போது புயல் கடந்த பிறகு மழை சற்று அதிகமாக இருப்பதனால் 7 மணியில் இருந்து சென்னை விமான நிலையம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. டெல்லி, அகமதாபாத் மற்றும் அந்தமான் செல்லக்கூடிய பல […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: நிவர் புயல் : அடுத்த 6 மணி நேரங்களில் – மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை …!!

நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில்… ”வெளுத்து வாங்கும் கன மழை”…. பின்னி எடுக்கிறது …!! …!!

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் கரையை கடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

Just In: இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை – அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலால் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஈசிஆர், பழைய மாமல்லபுரம் சாலை, பூந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செல்லும் மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் புதுச்சேரிக்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு …!!

”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

”நிவர்” புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகின்றது….!!

”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

கடலூரில் 16.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது …!!

புதுச்சேரியின் வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் – புதுவை பகுதியில் அதீத கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ. முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீச தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30  முதல் 10.30 வரை கடலூரில் 16.3 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 14.9 […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள்

காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம் …!!

நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடக்க தொடங்கி நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புயல் பாதிப்பு இல்லாத பகுதிகளில் படிப்படியாக மின் வினியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

16 கி.மீ வேகத்தில் ”நிவர்”…. 120 கி.மீ வேகத்தில் காற்று…. மிரள வைக்கும் புயல் …!!

நிவர் புயல் புயல் புதுச்சேரிக்கு வடக்கே  அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.  இன்னும் மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே புயலின் மையப்பகுதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: கரையை கடக்கத் தொடங்கியது நிவர் புயல்..! கடும் எச்சரிக்கை

புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதி தீவிர புயலாக மா கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் கரையை கடக்கிறது. முழுதாக புயல் கரையை கடந்த நள்ளிரவு 3 மணி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

3 மணி நேரத்துல… ”இடியுடன் கனமழை”… 8 மாவட்டத்துக்கு அடுத்த எச்சரிக்கை …!!

நிவர் புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BigNews: ”நிவர்”அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது …!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”நிவர்” புயல் அவசர உதவி எண்கள் இங்கே …!!

இன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைக்க காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 9498186868, 9444322210, 9962532321 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான உதவிகளைக் கோரலாம் எனக் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்னும் 55 கி.மீ தான்…. வேகமாக விரட்டி வரும் ”நிவர்”… கடைசி கட்ட எச்சரிக்கை …!!

நிவர்   புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தேசிய வானிலை மையம் அறிவித்து உள்ளது. நிவர்’ புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 60 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: காஞ்சிபுரம் – செங்கல்பட்டு: 213 ஏரிகள் நிரம்பின ..!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இன்னும் 55 கி.மீ தொலைவில் ”நிவர்” – கடைசி நேர திக்… திக்….!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இன்னும் 1 மணி நேரத்துல… கடுமையான எச்சரிக்கை…. முக்கிய கட்டத்தை எட்டிய புயல் …!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
மாநில செய்திகள்

2 மணிக்கு தான் போகும்… 1லட்சம் மக்களை … எஸ்.என் பிரதான் தகவல் ..!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIGNEWS: புயல் எதிரொலி, உடனே செல்லுங்க – அரசு அவசர அறிவிப்பு ….!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் காரணமாக அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigNews: டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு ஒத்திவைப்பு …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பலத்த காற்று: 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தமிழகம் வந்த கப்பல்… தயார் நிலையில் கடற்படை… நெருங்கி வரும் புயல் …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் மீட்பு பணியில் கடற்படைக்கு சொந்தமான […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்ட மக்களுக்கு – மிக மிக முக்கிய உத்தரவு …!!

சென்னை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

விடியற்காலை 2 மணிக்கு கரையை கடக்கும் – ”நிவர்” குறித்த புதிய அப்டேட் …!!

அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது அதன் வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து 185 கி.மீட்டர் தூரத்திலும், புதுவையில் இருந்து 115 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல், தற்போது 110 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. சென்னையில் தற்போது 20 கி.மீட்டர் வேகத்தில் காற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குருவிகளைப் பாதுகாக்க ‘டகால்டி’ பார்க்கவந்த ரசிகர்களுக்கு இலவசக் கூண்டு – சந்தானம் ரசிகர்கள் அசத்தல்..!!

பறவைகளை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சிட்டுக்குருவி கூண்டுகளை இலவசமாக வழங்கியிருக்கும் நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர், இதுவரை 10 ஆயிரம் கூண்டுகளை வழங்கியிருப்பதாகவும், மேலும் பறவைகளைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர். அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர் டகால்டி திரைப்படம் காணவந்த பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு இலவசமாக வழங்கினர். அவர்களின் இந்த வித்தியாசமான முயற்சியைக் கண்டு பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி மறுக்கப்பட்ட மாணவி; ஆதரவாக குரல் கொடுத்த சிதம்பரம்!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிக்கு குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ரபியா. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறவிருந்த இவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குடியரசு தலைவர் சென்ற பின்னரே மாணவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேடையில் ஏறி […]

Categories

Tech |