குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் பஞ்சாயத்து துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் அருகிலேயே வசித்து வருகின்றனர். சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி […]
Tag: pondichery
பேருந்திலிருந்து பெண்ணிடம் நகைகளை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது உறவினர் உடைய திருமணத்திற்காக நெய்வேலியில் இருந்து பொம்மையார்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்புவதற்கு புதுவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் எறியுள்ளார். அப்போது அவருடைய 19 1/2 பவுன் நகையை சிறிய ஒன்றில் வைத்து அதை தனது கைப்பையில் வைத்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கைப்பையை […]
சட்டவிரோதமாக மினி வேனை மணல் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேன் டிரைவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஜனார்த்தனன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருடைய மகன் சந்துரு என்பவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி சென்றுள்ளார். அந்த சமயத்தில் நிலைதடுமாறிய வாகனம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்சேட். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் இவருக்கும் இவருடைய மகனான மீரானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்ததால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நைனியப்பா பிள்ளை வீதியில் வசித்து வருபவர் மன்சூர் அகமது-மரியம் பீவி தம்பதியினர். மன்சூர் அகமது அதே பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் மரியம் பீவி […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் திருபுவனம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவர் பி.எஸ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பரமசிவம் […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த 35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து போராடி வருகின்றனர். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவு சொல்கிறதோ அதுவே செயல்படுத்தப்படும் என்றும் அவர் […]
கடலுக்கு அடியில் கிடந்த ஒரு டன் எடைக்கும் அதிகமான முக கவசங்களை அரவிந்த் என்பவர் சேகரித்து அப்புறப்படுத்தி வீடியோ வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. புதுச்சேரி மாவட்டத்தில் கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை அரவிந்த என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆர்வலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். புயல் மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் கொரோனாவிற்காக பொதுமக்கள் பயன்படுத்தி […]
கூலிதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள முத்து நகரை சார்ந்தவர் வேலாயுதம்-விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விஜயா இறந்துவிடவே கூலித் தொழிலாளியான வேலாயுதம் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாத காரணத்தினாலும் மனைவி இறந்து போன வேதனையாலும் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று மனைவியின் ஞாபகம் வந்ததால் வேதனையடைந்த வேலாயுதம் […]
மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மடுகரை முத்து நகர் பகுதியில் வேலாயுதம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து மனைவியை இறந்த வேதனையில் இருந்த வேலாயுதம் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையுடன் தவிர்த்துள்ளார். இந்நிலையில் […]