Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆத்தாடி என்னா கூட்டம்… வெறும் 2 நாளில் கோடிகளை குவித்த மது விற்பனை…!!

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு நாள்களில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதிப்பிலான மது பானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தருமபுரி நகரப்பகுதியில் 8 அரசு மதுபானக் கடைகள், மாவட்டம் முழுவதும் 52 மதுபானக் கடைகள் என மொத்தம் 60 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகள் பார் வசதியுடன் இயங்கிவருகிறது. அரசு மதுபானக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருந்துவந்தது. 7 கோடிக்கு மது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் ஆர்.டி.மலையில் சீறிப்பாய்ந்த காளைகள் ….!!

 கரூர் மாவட்டம், தோகை மலையை அடுத்த இராச்சா ண்டார் திருமலை என்கின்ற ஆர்.டி.மலையில் 58 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 850 காளைகள் பதிவு செய்து கலந்துகொண் டன. அவற்றிற்கு கால்நடை துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். காளைகளை அடக்க 420 மாடு பிடி வீரர்கள், 75 பேர் கொண்ட குழுவாக களம்  இறங்கினர். ஒரு சில மாடு கள் பிடிபட்ட நிலையில் மற்ற மாடுகள் பிடிபடாமல் வீரர் களை மிரட்டிச் சென்றன. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புனித அந்தோணியார் கோவிலில் பொங்கல் வைத்த கிறிஸ்தவ மக்கள்

 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். 10 ஆவது ஆண்டு கரைகாரர்கள் சார்பில் நடை பெற்ற விழாவில் முன்னதாக கோவிலின் சார்பில் முதலாவதாக 5 பொங்கல் பானைக ளில் பொங்கலிடப்பட்டது.    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிராம மக்களால் 500 க்கும் மேற்பட்ட  பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!

நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை காலங்களில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்தியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தைச் சார்ந்த கிறித்துவ மக்கள் பொங்கல் கொடியேற்றி உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் விளையாட்டு … ”மாஸ் காட்டிய இளைஞர்கள்”… சுகந்தலையில் கொண்டாட்டம் …!!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுகந்தலையில் விளையாட்டுப் போட்டி உற்சாகமாக நடந்து முடிந்தது. தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் புதுஆடை அணிந்து , வீடுகளில் கோலம் போட்டு , பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டு பொங்கலையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தி அன்றைய நாளை உற்சாகத்துடன் போக்குவார்கள்.   […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் விளையாட்டு போட்டி…. சுகந்தலையில் கோலாகலம்….!!

பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி சுகந்தலையில் சிறப்பாக நடைபெற்றது.. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாட்டுப்பொங்கலான இன்று அனைத்து பகுதியிலும் விளையாட்டுப் போட்டி நடத்தி மாட்டுப்பொங்கலை சிறப்பாக தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. EVLK இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பார்வையாளர்களைக் கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

காணும் பொங்கல் நாளில் பார்வையாளர்களைக் கவர பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்தவொரு வனஉயிரன இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது. பூங்கா நிர்வாகம் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் இந்திய காட்டுமாடு ராகுல் – ரீமா என்ற இணை சமீபத்தில் ஒரு பெண் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொங்கல் விழா: கிரிக்கெட் , வாலிபால் விளையாடிய அமைச்சர் …..!!

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் தொடங்கப்பட்ட மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும் கூட்டு மனப்பான்மையை உருவாக்கும் நோக்கில், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் […]

Categories

Tech |