Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….. மும்முரமாக நடைபெறும் பணிகள்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு கரும்புகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசான பச்சரிசி, பாசிப்பருப்பு, கடுகு, மிளகு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் […]

Categories
கடலூர் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் வேலூர்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதிவரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வழங்கப்படும் பொருட்கள் ஒருகிலோ பச்சரிசி ஒருகிலோ சர்க்கரை 2 அடி நீள கரும்பு துண்டுகள் 20 கிராம் முந்திரி, […]

Categories
மாவட்ட செய்திகள்

அரசு ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசு- தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் சி, டி பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள், 2017 அக்டோபர் மாதம் முதல் ரூ. 2000 சிறப்பு ஓய்வூதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவாளர்கள், கிராம நூலகர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தோட்டக் காவலர் காவல்நிலைய ஆயர் உள்ளிட்ட சி, டி பிரிவுப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே… இதை பெறமுடியும்!!! 

பொங்கல் பரிசு பொருள்கள் வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். இந்த பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு ரூ 1000 கிடையாது….. தடை கேட்டு வழக்கு …..!!

பொங்கலுக்கு 1000 வழங்குவதற்கு தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைவருக்கும் கரும்பு தூண்டு , அரிசி , பருப்பு , பணம் ரூ  1000 வழக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பொங்கலுக்கு அரசு வழங்கும் 1000 ரூபாய் பரிசு பெட்டகத்தை தேர்தல் முடியும் […]

Categories

Tech |