Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு முகாம்…. பொங்கல் பரிசு வழங்கல்…. முதலமைச்சரின் உத்தரவு…!!

முதலமைச்சரின் உத்தரவின்படி திருநங்கைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தலின்படி தரங்கம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் தலைமை தாங்கினார். அதன்பின் அவர் சுமதி என்ற திருநங்கைக்கு மின்னணு ரேஷன் கார்டு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் வட்ட வழங்கல் அலுவலகத்தின் தனி ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]

Categories

Tech |