பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது. அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது. இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. போகியன்று நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவதாக […]
Tag: #Pongal2020
சென்னை: அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் சி, டி பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள், 2017 அக்டோபர் மாதம் முதல் ரூ. 2000 சிறப்பு ஓய்வூதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவாளர்கள், கிராம நூலகர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தோட்டக் காவலர் காவல்நிலைய ஆயர் உள்ளிட்ட சி, டி பிரிவுப் […]
பொங்கல் பரிசு பொருள்கள் வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். இந்த பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி […]
பொங்கல் பண்டிகையின் மறுநாள் ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் கலந்துரையாடளை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து பங்கு பெற உள்ளனர். இந்நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் […]
பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்திற்க்கு தலா ரூ 1000 வழங்கப்படுமென்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]
பொங்கல் பண்டிகைக்கு இரயில் பயணத்துக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 5 நிமிடங்களில் கலியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை விடபடுகின்றது. இதில் வார விடுமுறை நாட்களை தவிர ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாட்கள் ஆகும். வெளியூரில் வேலை செய்பவர்கள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறை கொண்டாடலாம். இதில் பொங்களுக்கு ஜனவரி 10ஆம் […]