நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது. வட கிழக்கு பருவ மழை காலம் முடித்ததும் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் பொங்கல் திருநாள் வழக்கமான கொண்டாட்டங்களில் இன்றி களை இழந்து காணப்பட்டது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்தனர்.
Tag: #PongalCelebrations#
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |