Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு’- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும்”- பொன். ராதாகிருஷ்ணன்.!

திமுக சொல்லி பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும் என்று பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்ட பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி சென்னை, தூத்துக்குடியிலுள்ள தனது வீடுகளிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும், ஸ்டாலின் வீட்டிலும் கோலம் போட்டு திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தடையை மீறி மெரினாவில் தர்ணா: ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு.!

நெல்லை கண்ணனை கைதுசெய்யக்கோரி மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவர் குறித்து பொதுமேடையில் அவதூறாகப் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள்”…. பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கி எறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டுவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தனி பெரும்பான்மை கட்சியாக பாஜக வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக்கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லையென்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக – அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்..!!

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ‘ குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக அரசியல் நோக்கத்துடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தா மற்ற கட்சி அழிஞ்சுடும் – பொன்.ராதாகிருஷ்ணன் …!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகள் அழிந்து விடும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : ஆதரவு தாருங்கள்… பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

 இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதே பதில்… “பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும்”… பொன். ராதாகிருஷ்ணன்..!!

அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில்  2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இத்தேர்தலை சந்திக்க அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக  மற்றும்  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம்  ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால்  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

அவர் மொழி மாறிவிட்டார்…. பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த கமல்..!!

”நன்றி மறந்தவன் தமிழன்” என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற  கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  ”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன், பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் தான் என்று […]

Categories
மாநில செய்திகள்

“நன்றி மறந்தவன் தமிழன்”… கொண்டாடத் தெரியாதவன் தமிழன்…. பொன்.ராதாகிருஷ்ணன்.!!

”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   நேற்று  முன்தினம்  இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் இந்தியாவிற்கு   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய […]

Categories

Tech |