Categories
உலக செய்திகள்

உலகில் ஏழை மக்கள் 25% பேருக்‍கு 2022 வரை தடுப்பூசி கிடைக்காது – அதிர்ச்சி தகவல்

உலகின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு 2022ஆம் வரை கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் பிரபல மருத்துவ வார இதழான தி பிஎம்ஜெ டுடேயில் கொரோனா தடுப்பு ஊசி குறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உலகம் முழுவதும் 370 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவது எந்த அளவுக்கு கடினமோ, அதே அளவுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதும் […]

Categories

Tech |