சமையலறை டிப்ஸ் தக்காளி நன்றாகப் பழுத்துவிட்டால், உப்பு சேர்த்து பிசிறி வைத்து விட்டால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் . சப்பாத்தி மற்றும் பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு கடலைமாவு கலந்து பிசைந்தால், பூரி சப்பாத்தியின் சுவை அதிகமாக இருக்கும். கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும். வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு […]
Tag: poori
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா தேவையானபொருட்கள் : வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப் தக்காளி – 2 பிரிஞ்சி இலை – 1 சீரகம் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் மல்லிதூள் – 3/4 ஸ்பூன் சென்னா மசாலா – 1/2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன் உப்பு – தேவையானஅளவு அரைக்க […]
வீட்டுக்குறிப்புகள் 5
வீட்டுக்குறிப்புகள் வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது சிறிதளவு கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை முழுவதுமாக நீங்கி விடும். தேங்காயை ஃபிரிஜில் வைத்து எடுத்து உடைத்தால் எளிதாக உடைத்து விடலாம். வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும். எப்போதும் ஆப்ப சட்டி மற்றும் பணியார […]
தால் கிரேவி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – ஒரு கப் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் பூண்டு – 7 பற்கள் எண்ணெய் – 3 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக கழுவிக்கொண்டு இதனுடன் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் […]
கொண்டக்கடலை குருமா தேவையான பொருட்கள்: கொண்டக்கடலை – 1 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பட்டை , கிராம்பு , சோம்பு – சிறிதளவு தேங்காய் , சோம்பு விழுது – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – தேவையான அளவு மிளகாய் தூள் -தேவையான அளவு மல்லி பொடி – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: […]