அரசு மருத்துவமனை பணியாளர்கள் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 2020-ல் நியமிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான ஊதியமும் வழங்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட […]
Tag: poratam
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறுவாக்கப்பதிவு செய்யுமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் உட்பட 4 ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனால் வாக்கு சாவடி மையங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டு பெண்கள் […]
படிவங்களைப் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியதால் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தலில் பணிபுரிந்த அங்கன்வாடி மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்கள் என மொத்தமாக 345 பணியாளர்கள் தபால் மூலமாக ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய தகவல் அலுவலரான விநாயகத்திடம் கேட்ட போது படிவம் பூர்த்தி செய்து கடந்த 4-ஆம் தேதி 3 மணி வரை கொடுத்தவர்கள் ஓட்டு போட்டு கொள்ளலாம். அதன்பின் படிவம் […]
ஊழியர்கள் தங்களின் பணிகளை நிரந்தரம் செய்யுமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் ஊழியர்கள் 300-க்கும் அதிகமானோர் 12 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை கூறி கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]
அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து அலுவலகத்தின் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பினர் தங்களின் சங்கம் சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சிறுநாவலூர் கிளை தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றுள்ளார். […]
கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளின் உயர்வை கண்டித்து மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளரான பரமசிவம் தலைமை தாங்கியுள்ளார். இதில் கனகராஜ், சாமிதுரை, வசந்த், தமிழ்மணி, சிலம்பரசன், […]
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உளியம்பாக்கம் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தப் பணிகளை மேற்பார்வை செய்ய வரும் விஜயா என்பவர் வயதில் மூத்தவர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் […]
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பாக இரட்டை விநாயகரிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ராமராஜன் […]
பால் கொள்முதல் விலையை உயர்த்துமாறு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குடுகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அனைவரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பசும்பால் ஒரு லிட்டர் 32 ரூபாய்க்கு மற்றும் எருமை பால் லிட்டர் 42 ரூபாய்க்கு கொள்முதல் நடக்கின்றன என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தீவனத்தின் செலவு அதிகரித்து வருவதால் இந்த விலை போதுமானதாக இல்லை எனவும், கொள்முதல் விலை […]
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணை தலைவர்களான கார்த்தி மற்றும் துணைச்செயலாளர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர். […]