Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. திடீர் சோதனையில் அதிகாரிகள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அரிகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 துண்டுகள், 187 பூட்டு மற்றும் சாவிகள், 14 மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் மற்றும் 14 விநாயகர் சிற்பம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் விசாரணை நடத்தியதில் […]

Categories

Tech |