Categories
Uncategorized

“WHATSAPP” இந்த தப்ப பண்ணிடாதீங்க….. பணம் உட்பட அத்தனையும் திருடிருவாங்க…..!!

அண்மைக்காலமாக whatsapp.OTP  மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் மோசடி நபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, பணம் கேட்டு ஏமாற்றுவது போன்ற மோசடிகளை தெரிந்து கொள்ளவும். அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். Whatsapp OTP  மோசடி என்பது என்னவென்றால்,  உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி  ஹேக்கர்கள், உங்கள் நண்பர் அல்லது உறவினர் போல் நடித்து […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் பிடிச்சிருக்கு….. வேலைக்கு போக மாட்டோம்…. IT ஊழியர்கள் கருத்து…!!

வீட்டிலிருந்தேபடியே  பணிபுரிவது நன்றாக உள்ளதாக ஐடி  நிறுவன ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா  பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் வெளியே சென்று வேலை பார்த்த அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கடந்த மாத இறுதியில் இருந்தே வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரும்…. ஒருவகை உணவு தான்…. IPS அதிகாரி சைலேந்திர பாபு விளக்கம்….!!

நீரும் ஒருவகை உணவு தான் என்று ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்களது அச்சம் தவிர்க்கவும், உடல்நிலையை பராமரிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தொடர்ந்து உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில்  தற்போது நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் நீரும் உணவு தான் அதை தினமும் எட்டு முறை பருக வேண்டும் என்று […]

Categories
லைப் ஸ்டைல்

“சானிடைசர்” எந்த வேலையும் செய்யாதீங்க…. கவனம் தேவை….!!

சானிடைசரை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இன்றைய சூழலில் நுண்ணுயிர் கிருமிகளை நம்மை அண்டாமல் இருக்க சனிடைசர் உபயோகிப்பதே முக்கியமானது. ஆனால் சானிடைசரில் 62 சதவீதம் ஆல்கஹால் உள்ளதால், இதை சமயலறையில் வைக்க வேண்டாம். குறிப்பாக சமைக்கும் முன் கைகளில் தடவக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள் போதும். மேலும் சானிடைசர் நன்கு காய்ந்த பிறகே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ஆன்ட்டிபயாட்டிக்” கொரோனாவை அழிக்குமா…? விவரம் இதோ….!!

ஆன்ட்டிபயாட்டிக் கொரோனாவை அழிக்குமா ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். ஆண்டிபயோட்டிக் வைரசுக்கு எதிராக வேலை செய்யாது. அவை பாக்டீரியாக்களை கொள்ளக்கூடியவை. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்கப்படலாம். ஏனென்றால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்களை அவை அழித்து ஓரளவுக்கு உடலை பாதிப்பு அடையச் செய்யாமல் தடுக்கும்.

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சியில் பெற்றோர்!

கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 […]

Categories

Tech |