Categories
பல்சுவை

“இறைவன் அருள்” UNLIMITED-க்கு வாய்ப்பே இல்லை….. வாட்டி வதைக்கும் எக்ஸ்பைரி தேதிகள்…!!

மனிதனின் வாழ்க்கையை recharge மூலம் உணர்த்துவதே இந்த செய்தி தொகுப்பு. எத்தனை முறை நம் வாழ்வில் சந்தோசத்தை ரீசார்ஜ் செய்தாலும் வேலிடிட்டி எக்ஸ்பைரி என்றே இறைவன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறான். Jio சேவையில் வந்து அடைபட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஒவ்வொரு முறை recharge செய்யும்போதும் உணர்ந்திருப்போம். மாத சம்பளத்தில் பாதியை இதற்காகவே ஒதுக்க வேண்டிய நிலை. இதில் பேசுவதற்கு தனி, இன்டர்நெட்டுக்கு தனி என பிரித்து விடுகிறார்கள். அனைத்துக் கம்பெனிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை […]

Categories
பல்சுவை

தூக்கம்…. பசி…. வரும் முன் காப்போம்…. அறிவியல் உண்மை….!!

பசியும், தூக்கமும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். பசியையும் தூக்கத்தையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. பொதுவாக எந்த ஒரு நுண்ணுயிர் கிருமிகள் உடலுக்குள் புகுந்து நுழையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அந்த உடலினுள் அந்த கிருமியால்  வாழ முடியாது என்பதும் அறிவியல் கூற்று. நோய் கிருமிகள் நம்மை அண்டி நம் உடலை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நோய் வந்த பின் […]

Categories
பல்சுவை

“கொரோனாவால்” உறவுகளுக்குள் சண்டையா…..? இத FOLLOW பண்ணுங்க…..!!

குடும்பத்தினருடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் சண்டை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடே 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில், மனஉளைச்சலால்  கணவன், மனைவி குடும்பத்தாரோடு கடுமையான சண்டை என்பது நிலவிவருகிறது. பொதுவாக சண்டைகள் எப்படி உருவாகிறது என்று உற்று நோக்கினால், குடும்பத்திலுள்ள ஒரு நபரிடம் குறை கண்டு அந்த குறையை கூறி திட்டுவதில்  ஆரம்பித்து சண்டை விஸ்வரூபம் […]

Categories
பல்சுவை

“கொரோனா” நல்ல உறக்கம் தேவை…. ஆக STAY AT HOME…!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில், ஒரு சில டிப்ஸ் இதோ,எப்போதும் உறங்கச் செல்வதற்கு முன்னர் வெந்நீர் அருந்துவது, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 வினாடிகள் வாய் கொப்பளிப்பது ஆகியவை கிருமிகள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும். அதே போல் நல்ல […]

Categories
பல்சுவை

வெளிய போய்ட்டு வாரீங்களா…? ஆடையில் கூட கவனம்…. உஷார்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, வீட்டினுள் வெயில் படக்கூடிய நேரங்களில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்து மூடவும். ஒவ்வொருவரும் தனித்தனி உணவு தட்டுக்கள், குவலைகள் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்று வரும்போது, […]

Categories
பல்சுவை

நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக… அரிசியோடு…. இதை மெல்லுங்க….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை விட நீங்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிகுந்த பாதுகாப்பானது. பாலில் மிளகு மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தலாம் அல்லது அரிசியோடு சில மிளகுகளை […]

Categories
பல்சுவை

21 நாள் ஊரடங்கு…. வாங்கி வச்சா கெட்டு போகுதா….? அப்ப இதான் வழி….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, பூண்டு, நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை நீண்ட காலம் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்த இயலாத சூழலில் அவற்றை ஊறுகாயாக தயாரித்து பயன்படுத்தி உங்களுடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” 10 நாளில் திருமணம்….. மொட்டை அடித்த நர்ஸ்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு செவிலியர் செய்த தியாகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பள்ளி, கல்லூரி, தியேட்டர், மால் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், மருத்துவர்கள் மருத்துவமனைகளை மூடவே இல்லை. எனவே மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கும் மிகப்பெரிய கடமைப்பட்டிருக்கிறோம். அதிலும் சீனாவில் செவிலியர் ஒருவர் செய்த செயலை கேட்கையில் உண்மையாகவே அவரை மனம் குளிர பாராட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் சீனாவில் ஏற்கனவே நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“கொரோனா” நேர்மறையான…. 4 உண்மைகள்….!!

கொரோனா குறித்த நேர்மையான உண்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழ்நிலையில், நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் விதமாக ஒரு சில பதிவுகளை இங்கே காணலாம். வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இக்காலகட்டத்தில் நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடிய உண்மைகளை காணலாம். சீனாவில் இருந்த  கடைசி கொரோனாவுக்கான மருத்துவமனை தற்போது மூடப்பட்டுள்ளது. புதிய நோயாளிகள் யாரும் வரவில்லை என்பதால் அதனை முழுவதுமாக மூடி விட்டார்கள். 60க்கும் […]

Categories
பல்சுவை

“கொரோனா” இவங்க இல்லைனா…. எது பண்ணியும் புரோயோஜனம் இல்லை….. கிருபானந்த வாரியார்…!!

துப்புரவு பணியாளர்களின் அற்புத சேவை பணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வணக்கம் வாசகர்களே நாடு மிக மிக முக்கியமான சூழலை சந்தித்துக் கொண்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் முக்கியமான காலகட்டம். இப்போது விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை மக்களிடையே பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு முறை கிருபானந்த வாரியார் அவர்கள் கர்நாடக கச்சேரிக்கு சென்றிருந்தார். அங்கு இரண்டு மணி நேரம் மிகப்பெரிய கச்சேரி நடந்து இருக்கிறது. அங்கு பாடகர் அருமையாக பாட, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பை கூட்ட….. சுவை மிகுந்த….. சிட்ரஸ் பழங்கள்….!!

சிட்ரஸ் பழங்களின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், சிட்ரஸ் […]

Categories
பல்சுவை

VERA LEVEL IMMUNITY…. எப்பவும் பெஸ்ட்…. கிருமிகளின் நிரந்தர எதிரி….!!

வேம்பின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி,  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், மிக முக்கியமான […]

Categories
பல்சுவை

கருமிளகு….. மஞ்சள்….இரண்டும் கலந்த கலவை….!!

இலவங்கப்பட்டை மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள், உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், இலவங்க பட்டையை […]

Categories
Uncategorized

“POSITIVE” வாழ்க்கைக்கு எது தேவை…? மனிதர்களுக்கு உணர்த்திய கொரோனா….!!

நம் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொரோனா உணர்த்தி சென்றுள்ளது அது என்னவென்பதை இந்த  செய்திதொகுப்பில்காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. சற்று யோசிப்போம், நாம் நம் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எதில் எல்லாம் செலவிட்டு இருப்போம். செல்போன் வாங்க செலவழித்திருப்போம் தற்போது செல்போன் […]

Categories
உலக செய்திகள்

எது வீரம்….? அமெரிக்கா VS கியூபா….. உலகளவில் வைரலாகும் புகைப்படம்…..!!

உலகளவில் வைரலாகி வரும் 2 புகைப்படங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காண்போம். தற்போது உலக அளவில் 2 புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். ஒன்று அமெரிக்க கொடியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் குரூப்பாக சேர்ந்து எடுத்த புகைப்படம். மற்றொன்று, கியூபா நாட்டின் கொடியுடன் அந்நாட்டு மருத்துவர்கள் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய பேரணி செல்வதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த இரண்டு புகைப்படத்தை பொதுவான ஒரு தலைப்பாக எது வீரம் என்று கொடுக்கபட்டு அதற்கான விடையும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதீத […]

Categories
Uncategorized

“கொரோனா” இருப்பதா…? இறப்பதா….? புத்தரின் பொன்னான வரிகள்….!!

இருப்பதா ? இறப்பதா ? என்பதே இங்கு பிரச்சனை. அமைதியாக இரு, நீ விரும்பியதை அடைவாய். இது புத்தருடைய வரிகள் இந்த வரிகள் தற்போதைய காலகட்டத்திற்கு அருமையாக பொருந்தி உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இது வைரஸின் சங்கிலித் தொடரை முற்றிலுமாக தடுத்து தொற்று நோய் பரவலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால் இதை உணராமல் […]

Categories

Tech |