Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது  ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் வென்னத்தூர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா… 3 ஒன்றியத்தில்… 239 தபால் வாக்குகள் செல்லாதா?

3 மாவட்ட ஒன்றியத்தில் தபால் வாக்குகளில் அதிகப்படியான செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில்  76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இரண்டாவது கட்ட வாக்குபதிவில் 77.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.பதிவான வாக்குகள் அனைத்தும்  315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட தேர்தலில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், இரண்டாயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர்கள் மொத்தம் 45, 336 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தொகுதி : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை.!!  

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மேல் முறையீடு.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக  இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கு…. “தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்”… உயர் நீதிமன்றம் அதிரடி.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும்  எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]

Categories

Tech |