Categories
உலக செய்திகள்

சும்மா இருக்க மாட்டாங்க…! ஆயுதத்தோட வருவாங்க… அத்துமீறும் டிரம்ப் குரூப்… USAவுக்கு உச்சகட்ட அலர்ட் …!!

ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட இருப்பதாக ஃபெடரல் பீரோ ஆஃ இன்வெஸ்டிகேஷன் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனை அடுத்து ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளனர். முன்னதாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்க பட்ட போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

JEE – அட்வான்ஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு: ஐஐடி டெல்லி அறிவிப்பு!

மே மாதம் நடக்கவிருந்த கூட்டு நுழைவுத் தேர்வுகளை (JEE) ஐஐடி டெல்லி ஒத்திவைத்துள்ளது. கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிமாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு […]

Categories

Tech |