உருளைக்கிழங்கில் ரோஜாச்செடி வைத்து அழகாக, அருமையாக பூத்து குலுங்குவதற்கு சில முறைகளை பற்றி பாக்கலாமா.. கிராமங்களை போன்று நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் வைத்து வளர்க்கும் அளவிற்கு இட வசதியெல்லாம் இருக்காது. அதனால் மாடியில் தொட்டி செடிகள் தான் வளர்க்கும் நிலை உள்ளது. அதைவிட அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரிப்பட்டு வராது. நம் வீட்டிலும் ஒரு ரோஜா செடி இருந்து அது கொத்து கொத்தாக பூ பூத்தால் எப்படி இருக்கும். அய்யோ மனதில் வருமே அப்படி […]
Tag: Potato
உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறி உள்ளார். 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’ நடத்தப்படும். இதில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அதில் உள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும். கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியுள்ளது. இந்தமாநாட்டில் பிரதமர் மோடி காணொலி […]
மிளகு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 மிளகு தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – சிறிது சோம்பு – 1/ 4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 பற்கள் மஞ்சள்தூள் – சிறிது எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , நசுக்கிய பூண்டு ,கறிவேப்பிலை , நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து […]
பிரெட் உருளைக்கிழங்கு வடை தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு – 3 பிரெட் துண்டுகள் – 12 வறுத்த ரவை – 1/2 கப் அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப கேரட் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 3 இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை […]
சமையறையில் இதையெல்லாம் செய்யக்கூடாது . உருளை, கருணைக்கிழங்கு போன்ற கிழங்குகளின் தோலை சீவி சமைக்க கூடாது . மாறாக வேகவைத்து தோலை உரித்து சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாவதை தடுக்கலாம் . முட்டையை 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் […]
ஓட்ஸ் கட்லெட் தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 1 கப் வெங்காயம் – 1 உருளைக்கிழங்கு – 1 பச்சைப் பட்டாணி – 1/2 கப் கேரட் – 1/2 கப் குடமிளகாய் – 1/2 கப் பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2 தனியாத்துள் – 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான […]
கோதுமை அடை தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப் துருவிய வெங்காயம் – 1 துருவிய கேரட் – 1 துருவிய உருளைக்கிழங்கு – 1 தேங்காய் துருவல் – 1/2 கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 கரம்மசாலா – 1 1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை – சிறிது செய்முறை : மேலே கூறிய அனைத்து […]
உருளைக்கிழங்கு பூண்டு மசாலா தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 3 பூண்டு – 5 பற்கள் வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் வரமிளகாய் – 2 பச்சைமிளகாய் – 2 மல்லித்தூள் – 1/4 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன் செய்முறை : கடாயில் எண்ணெய் […]
சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ் உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால் வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால் கெட்டியாகிவிடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது […]
சமையல் டிப்ஸ் 5
சமையல் டிப்ஸ் பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வேக வைக்கும்போது, சீக்கிரத்தில் வெந்து விடும். நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் . இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால் இட்லி பூப்போன்று வரும். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் […]
சப்பாத்தி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும் . பின் இதனுடன் கோதுமை மாவு , தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தட்டி , தோசைக்கல்லில் போட்டு சுட்டு […]
உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 5 தக்காளி – 2 வெங்காயம் – 2 கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை எண்ணெய், உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து […]
வீட்டுக்குறிப்புகள் 4
வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : சின்ன உருளைக்கிழங்கு – 10 இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் எலுமிச்சை – 1 சோம்பு – 1/4 ஸ்பூன் கரம்மசாலாத்தூள் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உளுந்து – 1/4 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் பூண்டு – 3 பல் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் […]
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி – 1 கப் தேங்காய் – 1 பீன்ஸ்- 5 கேரட் – 1 காலி பிளவர் – தேவைக்கேற்ப பச்சைப் பட்டாணி – 1/4 கப் உருளைக் கிழங்கு – 1 பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – தேவைக்கேற்ப கிராம்பு – 3 லவங்கப்பட்டை – 3 ஏலக்காய் – 5 வெள்ளைப் பூண்டு – 5 நெய் – தேவைக்கேற்ப பச்சை மிளகாய் […]
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க …. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1/2 கிலோ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி அரிசி மாவு – 2 தேக்கரண்டி சோள மாவு – 2 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , […]
ருசியான மீன் வடை செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: மீன் – 500 கிராம் முட்டை – 1 பச்சைமிளகாய் – 3 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை சுத்தம் செய்து , வேக வைத்து முள் மற்றும் தோலை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை […]
குழந்தைகள் விரும்பும் சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கடலை மாவு – 250 கிராம் பல்லாரி – 2 பச்சை மிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 250 கிராம் இஞ்சி – ஒரு சிறிய துண்டு கடுகு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு […]
இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]