Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கையால்…. பரபரப்பில் விக்கிரவாண்டி….!!!!

தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி பகுதிக்கு அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கசாவடிக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் இணைந்து சுங்கச்சாவடி அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தான் விற்க வந்தியா…. தப்பிக்க முயற்சி செய்த வியாபாரி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாராயம், குட்கா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொன்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்தவர் காவல்துறையினரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை […]

Categories

Tech |