Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லை…. தொடர்ந்து எரியும் குப்பைகள்….. பொதுமக்கள் கோரிக்கை….!!

குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிவதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் குப்பை கிடங்கு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு உள்பட்ட 51- வது வார்டு பகுதியில் இருக்கும் அனைத்து குப்பைகளும் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். அதன்பின் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குப்பை கிடங்கு இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை இணைக்க வேண்டாம்…. பொதுமக்களின் கோரிக்கை…. கலெக்டருக்கு மனு….!!

பொது மக்களின் சார்பாக ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காமல் கிராம ஊராட்சிகள் அப்படியே செயல்பட அனுமதி வேண்டி 200-க்கும் அதிகமான  மக்கள் அலுவலகத்தின் முன்பாக கூடியுள்ளனர்‌. இந்நிலையில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களை புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக […]

Categories

Tech |