ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை 4 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதனால் வெளியேறும் கழிவுநீர் அருகில் இருக்கும் ஆற்றுவாரிகளில் திறந்துவிடப்பட்டு பாசன குளங்களில் கலக்கிறது. இவற்றால் குளங்களில் வாழும் மீன்கள் அழிந்து விடுகிறது. இந்தத் தண்ணீரை அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்துவதால் பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. பின்னர் இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது மகசூல் வெகுவாக […]
Tag: pothumakkal avathi
வாய்க்காலை தூர் வராததால் மின் பொறியாளர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்ச்செருவாயில் இருக்கும் ஏரியில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் ஒரு கிளை வாய்க்கால் வழியாக பொண்ணடம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள ஏரிக்கு தண்ணீர் வருகின்றது. பின்னர் மறைவாக அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களையும் மற்றும் பெண்ணாடத்தில் இருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி மின் பொறியாளர் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழக கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் இம்மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பின் திடீரென கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனையடுத்து இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி உள்ளது. பின்னர் தாழ்வான […]
தொடர் கனமழை காரணத்தினால் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் உள்பட இரண்டு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீருடன் கலந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து அன்னை தெரசா விதி உள்பட பல தெருக்களில் வீட்டுக்குள் கழிவுநீர் […]
மழை பெய்த காரணத்தினால் வாக்குச்சாவடியின் மேலே இருக்கும் கூரைக்கு தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த சில வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் சரியில்லாத காரணத்தினால் வாக்காளர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் பாப்பனப்பள்ளி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வாக்குப்பதிவின் போது மேற்கூரை சேதமடைந்த இருந்த காரணத்தினால் மழைநீர் வாக்குச் […]
சந்தைக்குள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைத்து இருப்பதினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இம்பீரியல் சாலையில் இருக்கும் உழவர் சந்தைக்கு 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நாள்தோறும் சராசரியாக 20 முதல் 25 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது. அதன்பின் இங்கு வருகின்ற அதிகமான பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சந்தைக்குள் […]
வானத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பல பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் லேசான தூரல் உடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் ஒன்றாக கலந்து குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போல் சேலம் மெயின் ரோடு மற்றும் காந்தி ரோடு ஆகிய சாலைகளில் மழை […]
தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பால பகுதியில் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி நின்று வெள்ளக்காடாக ஓடுவதை காணமுடிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சாலையில் மூன்று அடிக்கு மேலாக மழை நீர் தேங்கிய காரணத்தினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் […]